சென்னை:சென்னை சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கும் எழிலகம் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீயை அணைக்கச் சென்ற மீட்புப் படை வீரர் ஒருவர். தீயில் சிக்கி பலியானார். மேலும் தீயணைப்புத்துறை பெண் உயர் அதிகாரி உட்பட இருவர், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
16.1.12
சென்னை எழிலக கட்டடத்தில் நள்ளிரவு தீ விபத்து – தீயணைப்பு வீரர் பலி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
2:50 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எழிலகம் கட்டடம்,
சென்னை,
தீ விபத்து

அபுதாபி:இஸ்லாத்தை அவமரியாதை செய்த பிரிட்டன் பொறியாளருக்கு சிறைத் தண்டனை
லண்டன்:பிரிட்டனை சேர்ந்த பொறியாளர் ஒருவர் இஸ்லாத்தை அவமரியாதை செய்வது போல் கோபத்துடன் பேசியதற்காக ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த அபுதாபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கிறது.பூங்காங்கள் மற்றும் அபுதாபி நகராட்சியின் பொழுதுபோக்கு பிரிவில் பொறியாளராக பணிபுரியும் இவர், மஸ்ஜிதின் சுற்றுப் புற சூழலை அழகுப்படுத்தும்வேளையில் பொறுப்பாளரா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அபுதாபி,
அவமரியாதை,
இஸ்லாம்,
பிரிட்டன் பொறியாளர்

ஈரான் விவகாரம் அமெரிக்காவுடன் ரஷியா முரண்பாடு
ஈரானிலும், சிரியாவிலும் அமெரிக்கா தன் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக அவற்றின் நிறுவனங்களின் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இஸ்லாமியக் குடியரசை எதிர்த்து கடந்த வாரம் தடை உத்தரவை மேலைநாடுகள் விதித்தன. இத்தடையால் எண்ணெய் வர்த்தகம்பாதிக்கப்படும். ஈரானின் அணு ஆயுதப்
தலிபான்களை அவமானப்படுத்திய அமெரிக்க வீரர்கள்: ஹிலாரி கடும் கண்டனம்
ஆப்கானில் கொல்லப்பட்ட தலிபான் போராட்டக்காரர்களின் சடலத்தின் மீது அமெரிக்க வீரர்கள் சிறுநீர் கழித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.தலிபான் போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் 20 ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் களமிறக்கப்பட்டனர். அவர்கள் காந்தகார் மற்றும் ஹெல்மாண்ட் மாகாண பகுதிகளில் உள்ள
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்க வீரர்கள்,
சடலம்,
சிறுநீர் கழித்து,
தலிபான்கள்

ஈரான் அணு சக்தி விஞ்ஞானி படுகொலை: பான் கி மூன் கண்டனம்
ஈரானில் அணு சக்தி விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஈரான் அணுசக்தி விஞ்ஞானி முஸ்தபா அகமதி ரோஷன்(32) டெஹ்ரான் நகரில் கடந்த புதன்கிழமை காரில் சென்று கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் வந்த மர்ம ஆசாமி கார் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசினான்.இதில் முஸ்தபா, இவரது பாதுகாவலர், வாகன ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஈரான் அணு விஞ்ஞானி,
படுகொலை,
பான் கி மூன் கண்டனம்

தமிழகம் முழுவதும் 330 மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டம் ஏற்பாடு
தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தைச் செய ற்படுத்தும் மருத்துவமனைகளின் பட்டியலை தமிழக அர சு வெளியிட்டுள்ளது.மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு அ ரசு மருத்துவமனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட் டுள்ளது. இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 33 0 மருத்துவமனைகள் தரம் மற்றும் சிகிச்சை வசதிகளின் அடிப்படையில் ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனஅ ரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மா வட்ட
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
மருத்துவ காப்பீடு திட்டம்,
மருத்துவமனைகள்

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் கிளினிக் நடத்த தடை
மதுரையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலுக்கு கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த வி.ஆர்த்தி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழகத்தில் 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 155 தாலுகா, 88 பிளாக் மருத்துவமனைகள், 14 நடமாடும் மருத்துவ
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரசு மருத்துவர்கள்,
உயர் நீதிமன்றம்,
கிளினிக்

சர்வதேச மாணவர் பரீட்சையில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு?!
OECD எனும் உலகளாவிய கல்வி அமைப்புக்களை மதிப் பீடு செய்வதற்காக ஆ ண்டு தோறும் நடத்தப்படும் சர்வ தேசமாணவர் மதிப்பீட்டு திட்ட பரீட்சையில் (PISA) இந்தி ய மாணவர்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். P rogramme for International Student Assessment (PISA) எனும் குறி த்த கல்வி நெறியில் நடத்தப்ப ட இரண்டு மணி நேர பரீட் சையில் 73 நாடுகளை சேர்ந்த 50,000 க்கு மேற்பட்ட மா ணவர்கள் பங்கு கொண்டனர். முதன் முறையாக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
சர்வதேச மாணவர் பரீட்சை,
பெரும் பின்னடைவு

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)