தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படுகொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.3.12

சிரியாவில் 47 அப்பாவிகள் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்தது ராணுவமா? போராளிகளா?


சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. அதில் இதுவரை 8 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எனவே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகளின் கூட்டமைப்பு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில் அரபுநாடுகள் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. சபையின் தூதரான கோபி அன்னன் டமாஸ்கஸ் சென்றார்.

16.1.12

ஈரான் அணு சக்தி விஞ்ஞானி படுகொலை: பான் கி மூன் கண்டனம்


ஈரானில் அணு சக்தி விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஈரான் அணுசக்தி விஞ்ஞானி முஸ்தபா அகமதி ரோஷன்(32) டெஹ்ரான் நகரில் கடந்த புதன்கிழமை காரில் சென்று கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் வந்த மர்ம ஆசாமி கார் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசினான்.இதில் முஸ்தபா, இவரது பாதுகாவலர், வாகன ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே

13.1.12

சிரியாவில் பிரான்ஸ் பத்திரிக்கையாளர் படுகொலை


சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில் பிரான்ஸ் பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சிரியாவில் நடந்து வரும் வன்முறையில் இதுவரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக கருதப்படுகிறது.மேலும் சிரியாவில் மனி‌த உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா சபையும் குற்றம் சாட்டி உள்ளது.இந்நிலையில், மக்களின்

5.11.11

ஒசாமா படுகொலை: மறைக்கப்படும் இரகசியங்கள்


FILE
அமெரிக்கா ‘தேடி’ வந்த பயங்கரவாதிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அய் கய்டா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது குறித்து உலகத்திற்கு அந்நாட்டு நிர்வாகம் அளித்துவரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், புல்லரிக்கும் பூ சுற்றலாகவும் இருக்கிறது.பாகிஸ்தான் தலைநகரில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள அபோட்டாபாத் நகரில், ஒரு பங்களாவில் ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த இடத்தை மிகத் தீவிரமாக முயற்சி செய்துகண்டுபிடித்ததாகவும், ஒசாமாஅங்கு இருப்பதை கண்டுபிடித்த

29.8.11

36 பாகிஸ்தான் படைவீரர்கள் படுகொலை


25officialsofChitralScoutskilledinattack_31654
இஸ்லாமாபாத்:ஆப்கான் போராளிகள் வடமேற்கு எல்லையில் பாகிஸ்தானின் இராணுவப் படையுடன் நடத்திய தாக்குதலில்326 பேர் கொல்லப்பட்டனர். குடிமக்களின் வீடுகளை நோக்கியும் குண்டு மழை பொழிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இராணுவப் படைவீரர்களும், போலீஸ்காரர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.
சித்ரல் என்ற பகுதியைச் சேர்ந்த அரந்து

26.6.11

ஹிந்துத்துவா நடத்திய நெல்லி, பாகல்பூர் இனப்படுகொலைகள்!


அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ.  தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த

25.6.11

மாவோயிஸ்டுகளுக்கு மரண தண்டனை இரக்கமற்ற செயலாம்! சிந்தனையற்ற மனிதன்


ஜாம்ஷெட்பூர் : ""சில்காரி படுகொலை வழக்கில், மாவோயிஸ்டுகள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இரக்கமற்ற செயல்,'' என ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி கூறியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டில், ஜார்க்கண்ட் மாநிலம் சில்காரி கிராமத்தில், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கண்டனப்