இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழ மை(21-1-2012) (22-1-2012) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தவ் ஹீத் ஜமா அத் தலைவரும் மார்க்க அறிஞரும் பிரச்சாரகருமான p ஜைனுல் ஆபிதீன் அவர்கள் த லைமையில் ஒரு குழுவும் சாக்க்ஷி அப்பாலஜிடிக் நெட் ஒ ர்க் பிரபல கிருஸ்துவ மதபோதகரும் மிகப்பெரும் கிருஸ்துவ மத பிரச்சாரகருமான ஜெர்ரிதாமஸ் அவர்க ளின் தலைமையில் ஒரு குழுவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை விவாதஒப் பந்தத்தின் அடிப்படையில் சென்னை
22.1.12
சென்னையில் முஸ்லிம் கிறிஸ்துவ விவாதம் நேரடி ஒளிபரப்பு , GPRS முதல் broadband வரை!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:32 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சென்னை,
முஸ்லிம் கிறிஸ்துவ விவாதம்

மசூதி சுவரில் மலம் பூசல்: மதுரையில் பரபரப்பு!
மதுரை அருகே கீழமாத்தூர் கிராமத்திலுள்ள ஒரு மசூதியின் சுவற்றில் மலம் பூசப்பட்டு, முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரையிலுள்ள மேலக்கால் அருகே உள்ளது கீழமாத்தூர் கிராமம். இங்கு தேவர் சமூகத்தைச் சேர்ந்த மறவர்களும், முஸ்லிம்கள் 150 குடும்பங்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலரும் வசித்து
ஜெய்ப்பூரின் இலக்கிய விழாவில் ருஷ்டியின் சாத்தானின் கவிதைகள் வாசிக்கப்பட்டதால் சலசலப்பு
சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி, பாதுகாப்பு காரணங்களால்ஜெய்ப்பூரில் ந டைபெற்று வரும் சர்வதேச இலக்கிய விழாவில் , கலந்து கொள்ள மறுத்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட இலக்கியவாதிகள் ஹரி குன்ஸுரு மற் றும் அமிதவ் குமார் ஆகியோர் சல்மான் ருஷ்டிக் கு வலுத்த
கோடிக்கணக்கில் அச்சடிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 கள்ள நோட்டுகள் புழக்கம்: தமிழகம் முழுவதும் உஷார் நடவடிக்கை
சென்னை, ஜன. 22 சமீபத்தில் தலைநகர் டெல்லியி ல் ரூ.6 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுத ல் செய்யப்பட்டன.மேலும் வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்குள் கள்ள ரூபாய் நோட்டுகள் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து, கள்ள நோட்டு கும்பலை பிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
உஷார் நடவடிக்கை,
கள்ள நோட்டு

அமெரிக்கா-தலிபான் அமைப்பின் ரகசிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் பங்குபெறுமா?: ஆப்கான் கவலை
நியூயார்க், ஜன. 22- அமெரிக்காவுடன் தலிபான் அமைப்பு ரகசிய ஒப்பந்த அமைதி பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் எ ன்று ஆப்கான் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இ ந்த ரகசிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானும் ப ங்குபெறுமா? என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் அவர்களின் தலைமை அதிகாரி கரீம் குர்ராம் இது தொடர்பாக வருத் தம் தெரிவித்துள்ளார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
தலிபான்கள்,
ரகசிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

ஹசாரே குழுவினர் மீது செருப்பு வீசி தாக்குதல்
ஐந்து மாநில சட்டசபை தேர்தலையொட்டி, அன்னா ஹசாரே குழுவினர் டோராடூனில்பொதுக்கூட்டமொ$ன்றில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அக்குழு வினர் மீது ஒருவர் செருப்பு வீசி தாக்குதல் நடத்த மு யற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹசாரே குழுவை சேர்ந்த அர்விந்த் கேஜ்ரிவால், மனீ ஷ் சிஷோடியோ, கிரண் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்ட அக்கூட்டத்தில், கிஷன் லால் என்பவர், திடீரென தனது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
செருப்பு வீசி தாக்குதல்,
ஹசாரே குழு

வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்த சுப்ரீம் கோர்ட்டு இறுதி கெடு
புதுடெல்லி, ஜன. 22- வாகனங்களுக்கு உயர் பாதுகா ப்பு நம்பர் பிளேட் பொருத்துவதை உறுதிப்படுத்த வே ண்டும் என்று கடந்த டிசம்பர் 8-ந் தேதி சுப்ரீம் கோர்ட் டு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவைமா ர்ச் 31-ந் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று தலை மை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான சுப் ரீம் கோர்ட்டு பெஞ்ச் நேற்று இறுதிக்கெடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)