கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் அஹ்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நமது நீதிபீடத்தின் வறட்சியையும், வீழ்ச்சியையும் குறித்த சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது. 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி பி.ஆர்.பட்டேல், 63 பேரை குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்துள்ளார்.
மோடியின் மாநிலத்தில் சிறைக் கொட்டகையிலிருந்து 63 பேருக்கு விடுதலை
27.2.11
புஷ் மீது ஷூ வீசிய முன்ததிர் மீண்டும் கைது

பாக்தாதில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடுச் செய்திருந்தார் முன்ததிர்.
லிபியாவில் உள்நாட்டு கலகம் - ஷாவேஸின் குருட்டு நியாயம்
கராக்கஸ்,பிப்.26:லிபியாவும், சுதந்திரமும் நீண்ட நாள் வாழவேண்டும். லிபியாவில் கத்தாஃபி எதிர்கொள்வது உள்நாட்டு கலகமாகும் என லத்தீன் அமெரிக்க நாடுகளில் கத்தாஃபியின் நெருங்கி நண்பரான ஷாவேஸ் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி லிபியாவில் மக்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்த பிறகு முதன்முதலாக தனது கருத்தைப் பதிவுச் செய்துள்ளார் ஷாவேஸ்.
கத்தாஃபிக்கு ஆதரவாக ட்விட்டரில் மேலும் ஷாவேஸ் தெரிவித்திருப்பதாவது: லிபியாவில் ராணுவம் மக்களிடம் கொடூரமாக நடந்துக் கொள்வதையடுத்து கத்தாஃபியின் அரசை தண்டிக்க வேண்டுமெனக்கோரும் அமெரிக்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)