கெய்ரோ:முற்றிலும் எதிர்பாராத விதமாக இஃவானுல் முஸ்லிமீன் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ள பாராளுமன்றத்தை கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாராளுமன்றத்தில் மூன்றில் 2 பகுதி இடங்களுக்கு மட்டுமே அரசியல் கட்சிகள் போட்டியிட இயலும் என்ற சட்டம் மீறப்பட்டதாக கூறி மூன்றில் ஒரு பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதியை
16.6.12
பக்ரைன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 9 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை
பக்ரைன் நாட்டில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக டாக்டர்கள் பலர் பிடிபட் டார்கள். இவர்களில் 11 பேருக்கு ஜெயில் தண்டனை யும், 9 பேரை விடுதலை செய்தும் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதனை எதிர்த்து 9 டாக்டர்கள் மேல் மு றையீடு செய்தார்கள். இதனை விசாரித்த நீதிமன் றம் மருத்துவ அதிகாரியும், டாக்டருமான அலி அல்-எகெய் என்பவருக்கு 5 ஆண்டு
அமெரிக்கா கூறுவதை செயல்படுத்தினால் மட்டுமே நிதி உதவி. பாகிஸ்தானுக்கு மிரட்டல்.
அமெரிக்கா கூறுவதை செயல்படுத்தினால் மட்டு மே பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேட்டா திட்டவட்டமாகக் கூறினார்.அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசியபோது, அமெரிக்கா கூறுவதை பாகிஸ்தான் செயல்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால் அதற் கு பாகிஸ்தான் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. எனவே நிதி உதவி வழங்கும் விஷயத்தில் எச்சரிக் கையாக
கட்டாய கருக்கலைப்புக்கு மன்னிப்பு கோரியது சீனா
7 மாத நிறை கர்ப்பிணியாக இருந்த சீனப்பெண்மணி ஒருவருக்கு கட்டாய கருக்கலைப்புசெய்யப்பட்ட ச ம்பவத்திற்கு சீனா மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் இதற்கு காரணமாகவிருந்த மருத்துவமனை அதிகா ரிகள் மூவரை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவித் துள்ளது. சீனாவின் ஷாங்க்ஷி மாகாணத்தில், ஃபென் ங் ஜிமேய் எனும் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக் கு, சீனாவின் ஒரு குழந்தை
காங்கிரஸின் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி : அறிவித்தார் சோனியா காந்தி
இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் பதவிக்கா ன காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து தனது நிதியமைச்சு பொறுப்பை பிரணாப் முகர்ஜி எதிர்வரு ம் 24 ம் தேதி ராஜினாமா செய்யவுள்ளதாகவும், 25 ம் தேதி ஜனாதிபதிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய் யவிருப்பதாகவும் டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் அடுத்த நிதி அமைச்சர்
மதுரை காவல் துணை ஆணையருக்கு பிடிவாரண்ட்!
விபத்து வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராக பிறப்பித்த நீதிமன்ற ஆணையை வாங்க மறுத்து, நீதிமன்றத்துக்கும் வராத மதுரை காவல் துணை ஆணையருக்கு, ஈரோடு தலைமை குற்றவியல் நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார்.திருப்பூர் மாவட்டத்தில்
2009 ஆம் ஆண்டு நடந்த விபத்தில், ராஜாமணி என்பவர் பலியானார். வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளராக இருந்த பேச்சுமுத்து பாண்டியன், வழக்கு பதிவுசெய்து, ஈரோடு முதன்மை தலைமை நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல்செய்தார். இவ்வழக்கில், முக்கிய
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)