11.1.12
ஜம்மு காஷ்மீர் லடாக் ஏரிப் பகுதியில் உலகின் மிகப்பெரிய சோலார் தொலை நோக்கி
இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிகப்பெரிய சோலார் தொலை நோக்கி அமையவுள்ளது.பூமியில் நிலவும் பருவநிலைமாற்றம், சுற்றச்சூழல் ஆகியவற்றை ஆராய, மிகப் பெரிய சோலார் தொலை நோக்கியை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்க மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப மையம் முடிவு செய்திருந்தது. இதற்காக அம்மாநிலத் தின் லடாக் மாவட்டத்தின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சோலார் தொலை நோக்கி,
ஜம்மு-காஷ்மீர்

கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
சென்னை, ஜன. 11- பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள் ள நோட்டுக்களை கொண்டு வந்து புழக்கத்தில் விட்ட 3 பேரை மத்திய புலனாய்வு அமைப்பினர் சென்னையில் கைது செய்தனர். ஒரு நாட்டின் ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடித்து, சம்பந்தப்பட்ட நாடுகளில் புழக்க த்தில் விடுவதை தொழிலாக செய்து வரும் சர்வதேச கு ம்பலைச் சேர்ந்தவர்கள்தான் இந்த மூவரும். அந்த நாட் டின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கள்ள நோட்டு,
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

20 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட ஈரான் நாட்டு கப்பல் மீட்பு
ஈரான் நாட்டு கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள் ளையர்கள் பிடித்துச் சென்று இருந்தனர். அதை பயன் படுத்தி அவர்கள் பிற கப்பல்களை தாக்கி, கொள்ளை யடித்து வந்தனர். கடந்த சனிக்கிழமை அந்தக் கப்ப லை 'நேட்டோ' படையில் இடம் பெற்ற டென்மார்க் நா ட்டு கப்பல் வழிமறித்து பிடித்தது. அப்போது தப்பி ஓட முயன்ற கொள்ளைக்காரர்களை
61 பெண்களுக்கு மயக்கமருந்தின்றி குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்
அராரியா, ஜனவரி 10- 61 பெண்களை இரண்டே மணி நே ரத்தில் மயக்க மருந்தின்றி குடும்ப கட்டுப்பாடு ஆபரே ஷன் செய்து மூன்று ஆடவர்கள் செய்த அராஜகம் பீகா ரில் அரங்கேறியுள்ளது.பீகார் மாநிலத்தில் அராரியா மா வட்டத்தில் உள்ள கபார்போரா கிராமத்திற்கு மூன்று ஆ டவர்கள் வந்தனர். இங்குள்ள வசிக்கும் படிப்பறிவில்லா த ஏழை மக்களிடம் தாங்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆபரேஷன்,
குடும்பக்கட்டுப்பாடு,
மயக்கமருந்து

இந்துக்கடவுள் விநாயகரைக் குறிக்கும் யானை சிலைகளை மூடுவதா? தேர்தல் கமிஷனுக்கு கண்டனம்.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மாயாவதி மற்றும் அவரது கட்சி சின்னமான யானை சிலைகளை மூடி வைக்க தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது. சிலைகளை மூடும் பணி மந்தமாக நடந்ததால், நாளை மாலை 5 மணிக்குள் சிலைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நேற்று கெடு விதித்தது. இதையடுத்து லக்னோ மற்றும் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை மூடும் பணியை அரசு ஊழியர்கள் தீவிரமாக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்துக்கடவுள்,
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்,
யானை சிலை

40 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்
40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உட ல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்ச னைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான். இவ்வாறு 40 வய தில் பிரச்சனைகளை சந்திப்பதோ அல்லது எவ்வித உபாதை யும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ , உங்களது 20 வ யதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீ ர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை
360 மணி நேரத்தில் 30 மாடிக் கட்டிடத்தை கட்டி சீனா சாதனை
ஜனத்தொகையையும், வளங்களையும் வைத்து வேகமாக முன் னேறி வருகிறது. வெறுமனே 360 மணி நேரத்தில் அதாவது 15தி னங்களில் 30 அடுக்கு மாடிக் கட்டிடமொன்றைக் கட்டி சாதனை படைத்துள்ளது. சீனாவில் உள்ள போட் குறூப் என்ற நிறுவனமே இந்தக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது. சீனாவின் தென் மேற்கு பகு தியில் உள்ள கூனான் மாநிலத்தில் வைத்து சீன விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிறைவேற்றிக் காட்டி உலகை அதிசயிக்க வைத்துள்ளார்கள். நத்தார் தினத்திற்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)