19.7.12
பர்மா முஸ்லிம் படுகொலைகள் - உலகம் மெளனம் காப்பதேன்? - மாணவி கேள்வி
மகாராஷ்டிரா : போலீசார் தாடி வைக்க தடை நீக்கம் !
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்தவர், போலீஸ் கான்ஸ்டபிள் இஸ்ஹாக் தம்போலி. இவர் இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைத்துக்கொண்டு பணியாற்றி வந்தார்.இந்நிலையில், அவரது மேலதிகாரியான D.C.P., இவரது தாடிக்கு தடை விதித்தார், மேலும் 15 நாள் அவகாசத்தில் தாடியை மழிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.இது குறித்து, மகாராஷ்டிர மாநில "ஜமியியதுல் உலமா" செயலாளர் குல்சார் ஆசமி, மாநில சிறுபான்மை நலத்
காஷ்மீரில் இந்திய அரசின் சித்தரவதைகள்: சனல் 4 அம்பலப்படுத்தியது
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தற்போது வரை சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகளில் காஷ்மீர் எல்லைப்பிரச்சினையும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.காஷ்மீரில் அடிக்கடி எல்லையில் துப்பாக்கிச்சூடு என அதிகமான அசம்பாவிதங்கள் நடப்பதால் அம்மாநிலத்தில் அதிகமான இராணுவப் படைகளை இந்திய அரசு குவித்துள்ளது.இந்நிலையில் இவர்கள் அம்மாநில மக்களின் மீது நடத்திய அத்து மீறிய செயல்கள் அனைத்தையும்
மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் முபாரக்
எகிப்தில் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால், பதவியிலிருந்து விலகினார்.போராட்டத்தின் போது பொது மக்களை கொன்று குவித்தது, ஊழல் போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முபாரக், டோராவில் உள்ள சிறைத் துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு உடல் நிலை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)