மங்களூர் மாவட்டத்தின் சித்தூர் என் ற இடத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ ராமா கன்ஜெஷ்வர் முதல் தர கல்லூரி. பி.ஏ, பி.காம், பி.பி.எம். போன்ற பாடங்கள் பயிற்றுவிக்கப்படும், இந்தக்கல்லூரி யின் மொத்த மாணவர்கள் எண்ணிக் கை 250.
இதில், முஸ்லிம் மாணவர் களின் எண்ணிக்கை 104. இந்நிலையில்,
திங்கள்கிழமை முதல் "ஸ்கார்ப்" அணிந்து வகுப்பறைக்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டார், கல்லூரி முதல்வர் வசந்த் ராவ். வசந்த் ராவின் அறிவிப்பால் கடும் அதிர்ச்சி அடைந்தனர், முஸ்லிம் மாணவிகள்.

ஏற்கனவே "முழுக்கை சட்டை"யை சீருடையாக அறிவிக்க வலியுறுத்தி வரும் மாணவிகளுக்கு, ஸ்கார்ப் தடை என்ற அறிவிப்பு இடியாக அமைந்தாலும், இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் தயங்க மாட்டோம் என அறிவித்துள்ள மாணவிகள், முதல் கட்டமாக கல்லூரி வளாகத்திலேயே, தங்களது போராட்டத்தை துவக்கி விட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக