தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.8.12

காம்பியா நாட்டில் 9 அதிகாரிகளை சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றம்

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் அதிபர் யாஹ்யா ஜாம்மேதலைமையிலான ஆட்சி நடைபெற்றது வ ருகிறது. இங்கு குற்றச்செயல்களுக்கு மரண தண்ட னை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு மரண தண்டனை விதிக்கப்ப ட்ட 47 சிறை கைதிகளுக்கு செப்டம்பருக்குள் தண்ட னை நிறைவேற்ற அதிபர் ஜாம்மே உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு 9 பேர் சுட்டுக்

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் கூண்டில் ஏறிய பிரதமர் பர்வேஸ் அஷ்ரப்.


அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை, மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்காததால், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், அனுப்பிய கோர்ட் அவமதிப்பு நோட்டீசை ஏற்று, அந்நாட்டு பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், நேற்று கோர்ட்டில் ஆஜரானார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மூன்று வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எதிராக, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வழக்குகளை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க மறுத்த, முன்னாள் பிரதமர் கிலானிக்கு,

பூமிக்கு அடியில் புது உயிர்வாழ்க்கையைத் தேடும் வானியலாளர்கள்


இன்றைய உலகில் வானியலாளர்களின் கனவாக வேற்றுக்கிரகங்களில் புது வகை உயிரினங்கள் வா ழுகின்றனவா என்ற தேடலைக்கூறலாம்.ஆனா ல் இதிலிருந்து வேறுபட்டு இவர்களது இந்தத் தேடல் பூமிக்கு அடியிலும் மேற்கொள்ளப் படுவது ஆச்சரிய மான விடயம்.பூமிக்கடியில் மிகுந்த ஆழத்தில் ஏதும் புதுவகை உயிரினங்கள் வாழ்கின்றனவா என சர்வ தேச விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆறு வானி யலாளர்கள் (Astronauts)

அமெரிக்காவின் லூசியானாவில் அவசரகாலப் பிரகடனம்


அமெரிக்காவின் லூசியானா – அலபாமா பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஈசாக் புயல் பெ ரும் அனர்த்தங்களை விளைவிக்கும் என்று அஞ்சப் படுகிறது.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த மாநி லங்களில் அவசரகால நிலையை பிரகடனம் செய் துள்ளார்.லூசியானா கவர்னர் பொபி ஜின்டேன் அப்ப குதிக்கு விரைந்து கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேறும்படி பணித்துக் கொண்டிருக் கிறார்.ஈசாக் புயல் ஒரு முட்டைக்குள் இரண்டு மஞ் சள் கருக்கள் இருப்பதைப்