ரஷ்யா நாட்டில் பகவத் கீதையை தடை செய்யக் கோரும் வழக்கின் தீர்ப்பை வரும்28ம் திகதி வழங்கவுள்ளதாக சை பீரியா மாகாணத்தில் டாம்ஸ் நகர கோர்ட் தெரிவித்துள் ளது.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா எழுதிய ரஷ்ய மொ ழிமாற்ற பகவத் கீதை ஒரு தீவிரவாத இலக்கியம் என்று முத்திரை குத்தப்பட்டு தடை விதிக்கவுள்ளதாக தெரியவரு கின்றது.எவ்வாறாயினும் பகவத் கீதை உலகம் முழுதும்
20.12.11
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: ஒ.பி.சி ஒதுக்கீட்டை அதிகரிக்க மாயாவதி கோரிக்கை
லக்னோ:பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு தனது கட்சியும், அரசும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில் மாயாவதியின் இவ்வறிக்கை வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களு க்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கும் வகையில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இட ஒதுக்கீடு,
முதல்வர் மாயாவதி,
முஸ்லிம்கள்

550 ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச் செய்தது இஸ்ரேல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஃபலஸ்தீன்,
கைதிகள்விடுதலை,
ஹமாஸ்

சேலையில் கலக்கும் உலகின் மிக குள்ளமான பெண்மணி : புதிய கின்னஸ் சாதனைக்காரர்!
உலகின் மிக குள்ளமான பெண்மணி எனும் புதிய சாத னையை நிகழ்த்தியிருப்பவர் ஒரு இந்தியர்.அதுவும் சாரி யில் கலக்கும் நாக்பூர் பெண்மணி என்றால் சந்தோஷம் யாருக்கு தான் வராது?கடந்த டிசம்பர் 16 ம் திகதி, தனது 18 வது வயது பிறந்த தினத்தில், ஜோதி அம்கே இப்புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.அவருடை ய மொத்த உயர 62.8 செ.மீ. ஒரு உயர்தர பள்ளி மாணவி. Achondroplasia எனும் குறைபாடு தான்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலகின் மிக குள்ளமான பெண்மணி,
கின்னஸ் சாதனை

ஹசாரேவுக்கு எச்.ஐ.வி வைரஸை பரப்புவோம் : புதிய எச்சரிக்கை
வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அடம்பிடி த்துகொண்டு உண்ணாவிரதத்தை தொடர்ந்தால், அன்னா ஹசாரேவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எச்.ஐ.வி வைரஸை பரப்பிவிடுவோம் என எச்சரிக்கை கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக டெல்லி காவற்துறை தெரிவித்துள்ளதா க இந்தியச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்தவா ரம் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், ஹசாரே தனது போ ராட்டத்தில் தொடர்ந்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அண்ணா ஹசாரே,
எச்.ஐ.வி வைரஸ்,
லோக்பால் மசோதா

கிருஸ்தவ தேவாலயத்தில் 20.000 பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகம்
ஹோலந்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சுமார் 20.000 மேற்பட்ட சிறு பிள்ளைகள் குறிக்கப்பட்ட காலப்பகுதியில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட் டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளன. கிருஸ்தவ சமய வேடமணிந்து நடைபெற்றுள்ள பாலியல் துஷ்பிர யோகங்களில் இது அதிக உச்சக்கட்ட தவறு என்றும் தெ ரிவிக்கப்படுகிறது. 1945 – 1981 வரை நடைபெற்ற பாலிய ல் துஷ்பிரயோகங்களை ஒன்று
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கிருஸ்தவ தேவாலயம்,
பாலியல் துஷ்பிரயோகம்

கட்சியிலிருந்து நீக்கும்முன்பே போயஸ் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார் சசிகலா
கட்சியை விட்டு நீக்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே சசிக லாவை தனது போயஸ் தோட்ட வீட்டிலிருந்து முதல்வர் ஜெ யலலிதா துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கு தங்கியுள்ளார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. க ணவர் நடராஜனுடன் அவர் இணைந்திருக்கலாம் என்று சந் தேகிக்கப்படுகிறது.அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்ப ட்ட சசிகலா, சில நாட்களுக்கு முன்பே போயஸ் தோட்டத் தை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார் என்று
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கட்சியிலிருந்து நீக்கம்,
சசிகலா,
ஜெயலலிதா

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)