வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அடம்பிடி த்துகொண்டு உண்ணாவிரதத்தை தொடர்ந்தால், அன்னா ஹசாரேவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எச்.ஐ.வி வைரஸை பரப்பிவிடுவோம் என எச்சரிக்கை கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக டெல்லி காவற்துறை தெரிவித்துள்ளதா க இந்தியச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்தவா ரம் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், ஹசாரே தனது போ ராட்டத்தில் தொடர்ந்து
பிடிவாதமாக அடம்பிடித்தால்அவர் மீது கொடிய வைரஸை பரப்பிவிட போவதாகவும், 500 பேர் கொண்ட குழு ஒன்று, இதற்காகவே உருவாக்கப்பட்டு எச்.ஐ.வி வைரஸை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள், எச்.ஐ.வி பாஸிடிவ் பரப்பும் மருந்து ஊசிகள் மூலம், ஹசாரேவின் போராட்டத்தில் கலந்து கொள்ளும் குறைந்தது 1000 பேருக்காவது இதனை பரப்பிவிட போவதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளத் தெரிய வருகிறது.

இக்கடிதம் யாரால் அனுப்பப்பட்டுள்ளது என உடனடியாக விசாரணைகளை முடக்கிவிட்டிருப்பதாக டெல்லி காவற்துறை தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக