தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
எச்.ஐ.வி வைரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எச்.ஐ.வி வைரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.12.11

ஹசாரேவுக்கு எச்.ஐ.வி வைரஸை பரப்புவோம் : புதிய எச்சரிக்கை

வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அடம்பிடி த்துகொண்டு உண்ணாவிரதத்தை தொடர்ந்தால், அன்னா ஹசாரேவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எச்.ஐ.வி வைரஸை பரப்பிவிடுவோம் என எச்சரிக்கை கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக டெல்லி காவற்துறை தெரிவித்துள்ளதா க இந்தியச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்தவா ரம் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், ஹசாரே தனது போ ராட்டத்தில் தொடர்ந்து