ஐக்கிய அரபு அமீரகத்தின் 40வது தேசியதினம் நேற்றுடிசம்பர் 2 நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது .அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியின் கார்னீச் என்றழைக்கப்படும் தேசிய கடற்கரைச்சாலையில் இந்த கொண்டாட்டம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நேரம் மாலை 5:00மணிக்கு ராணுவ சண்டை விமானத்தின் வண்ணமிகு வான் சாகசங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து அமீரகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் வந்து வாகனங்கள் குவியதொடங்கியதில் கடற்கரைசாலையை சுற்றிய 10 க்கும் மேற்ப்பட்ட ரோடுகள் அனைத்தும் அடைப்பட்டன காவல்துறையினரால் ஒன்றும் செய்யமுடியாமல் தினறிக்கொண்டிருந்தை நம்மால் காணமுடிந்தது,அதேநேரத்தில் ஆண் பெண் வயதுவித்தியாசம் எந்த நாட்டினர் என்று வித்தியாசம் இல்லாமல் ஒருவர்மீது ஒருவர் ஃபோம் எனப்படும் ஸ்ப்ரே நுரையினை பீய்த்து அடித்துக்கொண்டு விளையாடியது மணதுக்குள் நெருடலை ஏற்ப்படுத்தியது, ஏன் இந்த கோலம் ???????? இறைவன் காப்பாற்றுவானாக! அதன் புகைப்படங்கள்
3.12.11
டிசம்பர் 2 ஐக்கிய அரபு அமீரகத்தின் 40வது தேசியதினம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:31 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் 40வது தேசியதினம்

அமெரிக்க படையினர் தாக்கினால், திரும்ப தாக்குங்கள்
இஸ்லாமாபாத், டிசம்பர்3- அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தினால், திரும்ப தாக்கவேண்டும், மேலிட உத்தரவுக்காகக் காத்திருக்கக்கூடாது என பாகிஸ்தான் இராணுவ தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அண்மையில் நேட்டோ படையினர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்க படைகள்,
பர்வேஸ் கயானி,
பாகிஸ்தான்

ஜேர்மன் அமெரிக்க விமான தளங்களை தாக்க ஈரான் திட்டமாம் கேளுங்கள்
ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களை தாக்குவதற்கு ஈரான் மறைமுகத் திட்டம் போட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை ஜேர்மன் அரச சட்டத்தரணி காறல் ரஞ்ச் இன்று வெளியிட்டார். ஜேர்மனிய பிரஜை ஒருவருக்கும், ஜேர்மனில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமை அம்பலமானதைத் தொடர்ந்து அவருடைய கருத்து வெளியாகியுள்ளது. மேற்கண்ட சந்தேக நபருடைய வீட்டில் ஜேர்மனிய போலீசார் நடாத்திய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்க விமான தளங்கள்,
ஈரான்,
ஜேர்மன்

ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு முன் ஜாமின் இல்லை
அதிகாரத்தை பயன்படுத்தி, தன் வீட்டை அபகரித்துக் கொண்டதாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர்கள் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டாலின் சென்னையில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் தாமாக முன்வந்து ஆஜராகி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் உதயநிதி முன்ஜாமின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உதயநிதி,
முன் ஜாமின்,
ஸ்டாலின் மகன்

பெயர் ஒன்றாய் இருந்ததால் தலித் மாணவன் கொலை
உயர் சாதிக்காரப் பையன் ஒருவனின் பெயரும் இவன் பெயரும் ஒன்றாய் இருந்தது என்ற காரணத்துக்காக வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த பையன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான் என அம்மாநில பொலிசார் கூறுகின்றனர்.பஸ்தீ மாவட்டத்தில் ராதாப்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தக் கிராமத்தில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உத்தர பிரதேசம்,
தலித் மாணவன் கொலை

டேம் 999 படத்தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!
முல்லை பெரியாறு அணை உடைவது போல் சித்தரிப்பட்ட காட்சிகளோடு டேம் 999 என்ற திரைப்படம் சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியானது. இதை தமிழிலும் டப் செய்து வெளியிட இருந்த நிலையில்,இந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், மற்ற மாநிலங்களில் இந்த படம் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து டேம் 999 படத்தின் இயக்குனரும் சினிமா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு,
டேம் 999திரைப்படம்,
தடை

கிழவர்களை குமரன்களாக மாற்றும் சர்வாங்க ஆசனம் : யோகப் பயிற்சி 10
கால்கள், இடுப்பு உள்பட உடலுக்கு வலுவூட்டும் வஜ்ராஜசனம் பற்றி கடந்த தொடரில் பார்த்தோம். இப்போது ஒட்டு மொத்த உடலின் பாகங்களுக்கும் பலம் தரும் சர்வாங்க ஆசனம் பற்றி பார்க்கலாம். பொதுவாக ஆசனங்களை ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் தான் செய்ய வேண்டும். உதாரணமாக சர்வாங்க ஆசனத்தை போன்றே மற்றொரு ஆசனமான சிரசானத்தை செய்து முடித்த பின் கண்டிப்பாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)