17.2.12
பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு 4 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
8:47 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பயங்கரவாத தடுப்பு மையம்,
முதல்வர்கள் எதிர்ப்பு

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ஈரானிய ஆடவரை ஒப்படைக்க தாய்லாந்து கோரிக்கை
பேங்காக், 17 பிப்ரவரி- தாய்லாந்தில் சில நாட்களுக்கு முன் நிகழ் ந்த தொடர்பு குண்டுவெடிப்புச் சம்பவத்தோடு தொடர்புடையதாக ந ம்பப்படும் ஈரானிய ஆடவர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப் பட்டுள்ளார். அந்த ஆடவரை தங்களிடம் ஒப்படைக்கும் படி தாய் லாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது சம்பந்தமாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டாக்டர் Surapong Tovichakch aikul மலேசியாவிடமிருந்து சம்பந்தப்பட்ட அந்த
பர்தா அணிந்த காதலியுடன் மாணவர் பைக் பயணம்: பரங்கிப்பேட்டையில் பரபரப்பு
கடலூர் மாவட்டம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி பயிலும் சீத்தாராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர், அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சித்ராவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்தார்.இந்நிலையில் காதலர் தினமான நேற்று முன் தினம் தனது காதலியை சந்தித்து பேசுவதில் சிக்கல் இருப்பதை உணர்ந்த சீத்தாராமன் பிறிதொரு நாளில் சந்திக்க திட்டமிட்டார். அதன்படி இன்று காதலியை அழைத்து கொண்டு பரங்கிப்பேட்டைக்கு பைக்கில் வந்த போது பரங்கிப்பேட்டையில் சீத்தாராமன்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பர்தா அணிந்த காதலி,
பரபரப்பு,
பைக் பயணம்

குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.
கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் எரிக்கப்பட்ட 56 கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீ டு வழங்காதது தொடர்பாக குஜராத் அரசுக்கு நீதிமன்ற அ வமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட் டது.2002-ல் கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் ஆமதாபாதில் 56 கடைகள் எரிக்கப்பட்டன. க லவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவி யை மத்திய அரசு 2008 பிப்ரவரியில் அறிவித்தது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குஜராத்,
நரேந்திர மோடி,
நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

ஆந்திர அரசின் இணையத்தளங்களுக்குள் ஹேக்கர்கள் ஊடுருவல்
ஆந்திர அரசினால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்ன மும் ஒருநாட்களே உள்ள நிலையில் அந்த அரசின் துறை சார்ந்த 21 இணையத்தளங்கள் ஹேக்கர்களால் முடக்கப் பட்டதாக தெரியவருகின்றது.ஆந்திர அரசின் இணையத்த ளங்களுக்குள் ஊடுருவிய ஹேக்கர்கள் இணையத்தள ப க்கங்களை அழித்துவிடாமல் அவற்றில் மேலதிக தகவல் களை சேர்த்துள்ளதாக தெரியவருகின்றது.அவர்கள் தங்க ளை !
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆந்திர அரசு இணையதளம்,
ஹேக்கர்கள் ஊடுருவல்

மலேசியா 3900 குடியுரிமை விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலனை
முறையான ஆவணங்கள் இல்லாத 3900 குடியுரிமை விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலிக்கப்படும். கோலா லம்பூர், பிப்ரவரி 15- மலேசியாவில் இன்னமும் முறையா ன குடியுரிமை ஆவணங்கள் இல்லாத 3900 விண்ணப்பங் களை உள்துறை அமைச்சு விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் கேட்டு க்கொண்டுள்ளார்.குறிப்பாக,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குடியுரிமை விண்ணப்பங்கள்,
பரிசீலனை,
மலேசியா

சிறிலங்கா இராணுவத்தின் விசாரணை அறிவிப்பு நம்பத்தகுந்தது அல்ல: மனித உரிமை கண்காணிப்பகம்
சிறிலங்காவில் நடந்து முடிந்த உள் நாட்டு யுத்தத்தி ல் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்த இராணுவ விசாரணைகள் என்பது, சிறிலங் கா அரசின் காலம் தாழ்த்தும் தந்திரோபாயமாகவே கருத வேண்டியுள்ளதாக மனித உரிமை கண்காணி ப்பகம் தெரிவித்துள்ளது.மார்ச் மாதத்தில் ஐக்கிய நா டுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பிக் கப்பட
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இராணுவம்,
சிறிலங்கா,
மனித உரிமை கண்காணிப்பகம்

புதிய தொலைத் தொடர்பு கொள்கைக்கு செல்போன் நிறுவனங்கள் அதிருப்தி.
நாட்டின் புதிய தொலைத் தொடர்புக் கொள்கையின் ஒரு ப குதியை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. இதில் கூறப்பட்ட விதிமுறைகள் குறித்து செல்போன் சேவையளி க்கும் நிறுவனங்கள் அதிப்தி தெரிவித்துள்ளன. தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் வெளியிட்ட புதிய கொள்கை விதிமுறைகளில், தொலைத் தொடர்பு நிறுவன ங்களுக்குக் கூடுதல் அலைக்கற்றை வழங்குவது; ஒரே மா திரியான உரிமக் கட்டணம் வசூலிப்பது;
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
செல்போன் நிறுவனம்,
புதிய தொலைத் தொடர்பு

மலேசியாவில் போதைப்பொருள் விநியோகித்த நைஜீரிய ஆடவருக்குத் தூக்குத் தண்டனை
மலேசியா பிப் 17- கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 10.8 86 கிலோகிராம் எடைகொண்ட கனபிஸ் வகை போதைப்பொ ருளை வினியோகித்த குற்றத்திற்காக நைஜீரிய ஆண் ஒரு வருக்கு மலேசிய உயர்நீதிமன்றம் தூக்குதண்டனை விதித் து தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி முஹம்மது சாக்கி அப்துல் வ ஹாப் 30 வயதான Mamadou Cire Magassouba என்ற அந்த நைஜீ ரிய ஆணுக்கு தூகு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் வழக் கறிஞர் நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை முன்வை க்க தவறியதால்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தூக்குத் தண்டனை,
போதைப்பொருள்,
மலேசியா

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)