8.2.12
கர்நாடக சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்!(வீடியோ)
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
1:03 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமைச்சர்,
கர்நாடக சட்ட,
சபை,
பலான படம்

மாலைதீவில் போராட்டம் : ஜனாதிபதி இராணுவத்திடம் பாதுகாப்பு அடைக்கலம் !
மாலைதீவில் ஏற்பட்டுள்ள உள் நாட்டுக் குழப்பங்களை த் தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பு அடை க்கலம் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. சில வாரங்க ளுக்கு முன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கைது செய்யுமாறு இராணுவத்தினருக்கு அவர் உத்தரவி ட்டிருந்ததைத் தொடர்ந்து, மாலைதீவில் அமைதியின் மை ஏற்பட்டது.இவ்வாறான சூழ்நிலையில் அங்கு ஆர் ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுடன்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பாதுகாப்பு அடைக்கலம்,
போராட்டம்,
மாலைதீவு,
ஜனாதிபதி

சிரியாவில் இருந்த அமெரிக்கா பிரான்ஸ் இத்தாலி தூதரகங்கள் மூடப்பட்டன
அமெரிக்கா, தமது சிரியாவில் உள்ள தனது தூதரகங்க ளை மூடுவதாக நேற்று அறிவித்த பின்னர் இன்று அ தைவிட வேகமான அதிரடியாக இத்தாலி, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் தமது சிரிய நாட்டு தூதரகங்க ளை மூடுவதாக அறிவித்துள்ளன. உலகத்தின் பாரிய வல்லரசுகளுடன் உறவை முறித்துக் கொண்டு இரண் டு கம்யூனிச நாடுகளை நம்பி வண்டியோட்ட வேண்டி ய அவல நிலைக்கு சிரியா தள்ளப்பட்டுள்ளது. இதுவ ரை 17 நாடுகள் தமது சிரிய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இத்தாலி,
சிரியாபோராட்டம்,
தூதரகங்கள் மூடப்பட்டன,
பிரான்ஸ்

பாலஸ்தீன நாட்டில் இந்த மாதம் 18-ம் தேதி முகமது அப்பாஸ் தலைமையில் புதிய அரசு.
புதிய பாலஸ்தீன அரசு இந்த மாதம் 18-ம் தேதி அறிவிக் கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது.பாலஸ்தீன விடுதலை இயக்கப் பிரிவுகளில் ஒன்றான ஃபதாவைச் சேர்ந்த ஆசாம் அல் அகமது இதைத் தெரிவித்தார். கத்த ர் நாட்டிலிருந்து செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டி யளித்தபோது இவ்வாறு கூறினார்.பாலஸ்தீன விடுத லைக்காகப் போராடி வரும் ஃபதா மற்றும் ஹமாஸ்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பாலஸ்தீன்,
புதிய அரசு,
முகமது அப்பாஸ்

பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தடைக்கு வாய்ப்பில்லை - தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர்
பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முற்றாக தடை செய்யப்படகூடிய வாய்ப்பில்லை என மத்திய தொலை த்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ச ச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட 15 இணையத்தளங்கள் ஊடாக ஆட்சேபத்துக்குரிய கருத்துக்க ள் மக்களிடையே பரவுவதாக கூறி சுமத்தப்பட்ட குற்றச்சாட் டின் கீழ், அப்பகுதிகளை எடுத்துவிடும் படி சமூக தளங்களுக் கு டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில்
ஈரான் மீது தாக்குதல் நடத்த உதவி செய்யும் நாடுகளையும் தாக்குவோம். உசேன் சலாமி
ஈரான் மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்துவதற்கு எந்த நா டு உதவி புரிகிறதோ அந்நாட்டின் மீது தாக்குதல் நடத் து வோம் என அந்நாட்டு இராணுவம் மீண்டும்எச்சரிக்கை வி டுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்ப தா க அ மெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட் டியுள் ள நிலையில், ஈரான் மீது பல்வேறு பொருளாதா ரத்தடைக ளை விதித்துள்ளன. இந்நிலையில், ஈரானின் தென்பகுதியி ல் நேற்று
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஈரான்,
உதவி செய்யும் நாடுகள்,
தாக்குதல்,
தாக்குவோம்

ஃபேஸ்புக்கில் இளைஞர்களை வசீகரிக்கும் 'அப்துல்கலாம்' பக்கம்!
முன்னாள் ஜனாதிபதியும் அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வரு கிறார். இந்த அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு இந்திய இணையவாசி க ள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இளம் தலைமு றையினரின் மேம்பாட்டின் மீது அக்கறை கொண்ட கலாம் தொட ர்பாக ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே நிறைய பக்கங்கள் உள்ளன. அ வை அனைத்தும் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டவை. இந்த நி லையில், தாமே அவ்வப்போது
இந்தியாவுக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்தவேண்டும். இங்கிலாந்து ஆளும் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தல்
இந்தியாவுக்கான நிதி உதவித் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வழங்கி வரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்று ம், வளர்ந்த நாடுகளின் நிதியுதவிகளை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இந்திய அரசு இல்லை என்றும் இங்கிலாந்தின் ஆளும் கட்சி எம்.பி.க்கள் சிலர் வலி யுறுத்தியிரு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)