தமிழக அரசின் சார்பில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப் பட இருக்கிறது. அதற்கான பூர்வாங்க பணிகள் இன்னும் முடிவு பெறாததால் நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளை 2012 ஆம்ஆ ண்டுக்கு புதுப்பிக்கும் பணி தற்போது நியாய விலைக் கடைகளி ல் நடைபெற்று வருகிறது. 2012 ஆம் ஆண்டுக்கு குடும்ப அட் டைகளின் உள்தாளில் முத்திரையிட்டு, குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக விற்பனை யாளர்களிடம் உரிய பதிலை தெரிவித்து, குடும்ப அட்டைகளில்
8.1.12
ரேஷன் கார்டு புதுப்பிக்கும் பணி தீவிரம்.!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:57 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
புதுப்பிக்கும் பணி தீவிரம்,
ரேஷன் கார்டு

இந்தியா – பாகிஸ்தான் நல்லெண்ண நடவடிக்கை: 185 இந்தியர்கள் சிறையிலிருந்து விடுதலை
இந்தியாவுடனான உறவை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், புத்தாண்டின் முதல் நல்லெண்ண நடவடிக்கையாகவும், தங்கள் நாட்டு நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 179 மீனவர்கள், மற்றும் இந்திய குடிமக்கள் 6 பேர் என, மொத்தம்185 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர்.இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு நம்பிக்கை அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்து,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
நல்லெண்ண நடவடிக்கை,
பாகிஸ்தான்

இந்திய விமான படை அதிகாரிக்கு விசா வழங்க மறுத்தது சீனா!
இந்திய விமான படை அதிகாரிக்கு சீனா விசா வழங்க ம றுப்பு தெரிவித்ததை அடுத்து, பீஜிங்கிற்கு செல்லவிருந்த இந்திய இராணுவ பிரதிநிதிகள் குழு தனது பயணத்தை இ டைநிறுத்தியுள்ளது. இந்திய இராணுவ பிரதிநிதிகள் குழு 4 நாள் சுற்றுப்பயணமாக எதிர்வரும் ஜனவரி 10 ம் திகதி சீ னாவுக்கு செல்லவிருந்தது. 30 பேர் கொண்ட இக்குழு, பீஜி ங், நாஞ்சிங், ஷாங்காய் ஆகிய நகரங்களுக்குசெல்லவிரு ந்தது.எனினும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிகாரி,
இந்திய விமான படை,
சீனா,
விசா

நக்கீரனில் வெளியான செய்தி : மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் விளக்கம்
மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” என்று முதலமைச்சர் ஜெய லலிதா கூறியதாக நக்கீரனில் வெளியான செய்தியே அதிமுக வினரை ஆத்திரமடைய வைத்து, அதன் அலுவல கம் மீது தாக் குதலை நடத்த வைத்துள்ளது.சசிகலா போயஸ் தோட்டத்திலி ருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அ ண்மையில் நடைபெ ற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்திற் கு பின்னர் ஜெயலலிதா, கட்சியின் முன்னணி நிர்வாகிக ளை அழைத்து ஆலோசனைந டத்தியதாக கூறி, இன்று வெளியான நக்கீரன் வாரம் இருமு றை ஏட்டில் இடம்பெற்ற கட்டுரை ஒன்றில் கீழ்க்கண்டவாறு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
நக்கீரன் செய்தி,
மாட்டுக்கறி,
முதலமைச்சர் ஜெயலலிதா

நக்கீரன் மீது சட்டப்படி நடவடிக்கை: அதிமுக அறிவிப்பு
உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் மீதுஉரி ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக அமை ப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது கு றித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், எம்.ஜி. ஆர். அவர்களுடைய புகழுக்கும் களங்கம் உருவாக்க வே ண்டும் எனும் தீய எண்ணத்துடன், இன்று வெளியான நக் கீரன் ஏட்டிலும், கடைகளில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிமுக அறிவிப்பு,
சட்டப்படி நடவடிக்கை,
நக்கீரன் செய்தி

சேது சமுத்திர திட்டம்: நிபுணர் குழு அறிக்கையை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டமாகும்.இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும், வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக்கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும். |
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உச்ச நீதிமன்றம் உத்தரவு,
சேது சமுத்திர திட்டம்,
நிபுணர் குழு அறிக்கை

இஷ்ரத் போலி என்கவுண்டர்:விசாரணைப் பொறுப்பை ஏற்றது சி.பி.ஐ
அஹ்மதாபாத்:மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் மோடியின் போலீசாரால் கடந்த 2004-ஆம் ஆண்டு போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி.பி.ஐ அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.இவ்வழக்கை முன்பு விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஷ்ரத் ஜஹான்,
சி.பி.ஐ,
போலி என்கவுண்டர்

உடல் பருமனுக்கு வித்திடும் உணவுகளைத் தவிர்க்கவும்
உடல் பருமன் நோய் தற்போது உலகளாவிய பிரச்சனையாகிவி ட்டது. உடல்பருமன் பல நோய்களுக்கு வித்திடும் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், நம்மில் பலர் உடல் எடை போட்டு விடக்கூடாதே என்பதற்காக அவர்களை அறியாமலேயே உடல் பருமனுக்கு வித்திடும் உணவுகளைச் சாப்பிடுவதாக மருத்துவ நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.அவ்வாறு நம்மை அறி யாமல் நாமே உடல் எடையைக் கூட்டக்கூடிய உணவுகளை உ ண்பதை நிபுணர்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)