26.12.11
பிரதமர் வருகை-கறுப்புகொடி போராட்டம்: சென்னையில் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:00 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கறுப்புகொடி போராட்டம்,
சென்னை,
பிரதமர் வருகை

பிரதமர் வருகையால் முஸ்லிம்கள் தொழ தடை: தௌஹீது ஜமாஅத் கண்டனம்!
தொழ சென்ற முஸ்லிம்களை தொழ அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய அரசுக்கு எதிராக, இந்திய தௌஹீது ஜமாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இ.த.ஜ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:"சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவன் என்று அழைக்கப் படும் கவர்னர் மாளிகை வளாகத்தில் மக்களின் வழிபாட்டிற்காக கோயிலும், பள்ளிவாசலும் அமைந்துள்ளது.தமிழ்நாட்டில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:52 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பிரதமர் வருகை,
முஸ்லிம்கள் தொழ தடை

ப. சிதம்பரத்தை குறி வைக்கும் இந்துத்வா தீவிரவாதிகள் !?
புதுடெல்லி: தீவிரவாத வழக்குகளை முடக்க தீவிரவாத சங்க்ப ரிவார் சதி செய்வதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தே சிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.இதுத்தொ டர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவ து: ‘இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் உள்ள தீவிரவாத சங்க்பரிவார பாசிஸ்டுகள் மீது நடந்து வரும் விசாரணையை முடக்கவே பாரதிய ஜனதா கட்சியினர் உள்து றைஅமைச்சர்ப.சிதம்பரத்தைகுறிவைத்துவருகின்றனர்.இந்தி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்துத்வா,
குண்டுவெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவா,
ப.சிதம்பரம்

என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக என்னிடம் வாக்குமூலம் பெற்றனர்-ஹக்கீம்
மதுரை வந்த அத்வானியின் பயணப்பாதையில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், காவல்துறையினர் போலி வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி சிபிஐ இவ்வழக்கினை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிடவேண்டுமென நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான அத்வானி, கடந்த அக்டோபர் மாதம் ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டார். மதுரையில் யாத்திரையை முடித்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அத்வானி,
வழக்கு,
வெடிகுண்டு,
ஹக்கீம்

டேனிஸ் படைகள் மீது மீண்டும் குற்றச்சாட்டு
ஈராக்கில் உள்ள டேனிஸ் படைகள் அங்கு கைதாகும் பயங் கரவாத சந்தேக நபர்களை முதிர்ச்சியடையாத ஈராக்கிய ப டைகளிடம் கையளித்து வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட் டுள்ளது. இவ்விதம் ஒப்படைக்கப்படுவோரில் 10 க்கு 9 பே ரை ஈராக் படைகள் அடித்து, துன்புறுத்தி, பலரை கொலையு ம் செய்து முடித்துள்ளன. சந்தேக நபர்களை தகுதிக்குறை வான பேய்களிடம் ஒப்படைத்த குற்றச் செயலை டேனிஸ் படைகள் புரிந்துள்ளதாக சர்வதேச மனித
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஈராக்,
குற்றச்சாட்டு,
டேனிஸ் படைகள்

அண்ணா ஹசாரே: ஒய் திஸ் கொலவெறி ஜெயமோகன்?
இன்று ஹசாரேயை கைவிட்டு விட்டனர் என்று கூட சொல்லமுடியாது. பழைய பில்டப் கொஞ்சம் குறைந்திருக்கிறது. சிலர் விமரிசனம் வேறு செய்கிறார்கள் என்பதுதான் ஜெமோவின் மனக்குமுறல் ஒய் திஸ் கொலைவெறிக்கு இணையாக தொலைக்காட்சி ஊடகங்களால் பிரபலப்படுத்தப்பட்ட“சூப் சாங்“ அண்ணா ஹசாரே.
ஒய் திஸ் கொலைவெறியை மார்க்கெட் செய்தது சோனி நிறுவனம். அண்ணாவுக்கு டைம்ஸ் நௌ தொலைக்காட்சி. ஏற்கெனவே சோனி நிறுவனம் மார்க்கெட் செய்த பிரபல “சூப் சாங்” ஒன்று உண்டு. அது ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம். அதே போல இந்தியாவின் முதலாளித்துவ ஊடகங்களும் அண்ணாவுக்கு முன்னால் பல பெரியண்ணாக்களை மார்க்கெட் செய்திருக்கின்றன.
பாராளுமன்றத்துக்குள் முதல்முறையாக நுழைந்தார் ஆங்சான் சூகி
நேபிடா, டிச. 25- ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்ம ரில், ஜனநாயகத்துக்காக போராடி வருபவர் ஆங்சான் சூ கி. இவர் கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பாலான நாட்க ள், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஆ ண்டு நவம்பரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, அவர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், அ ந்த தேர்தலை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆங்சான் சூகி,
பாராளுமன்றம்,
மியான்மர்

கியூபாவில் 2.900 அரசியல் கைதிகள் விடுதலை
கியூபா அரசு தனது ஜனநாயகத் தன்மையை வெளிக்காட் டுவதற்காக இன்று நத்தார் தின நினைவுகளுக்காக 2900 அரசியல் கைதிகளை சிறையில் இருந்து விடுதலை செய் துள்ளது. இந்த விடுதலையை குற்றவாளிகளின் குடும்ப த்தினர் மற்றும் மதகுருமாருடன் இணைந்து பேசி நடாத் தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரு ம் கியூபாவின் சர்வாதிகார அரசின் இருத்தலுக்கு பங்கம் விளைவித்தோர் என்ற
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)