செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்று கேள்விப் பட்டி ருப்போம். அது மரணத்தின் பின்தான ஒருவாழ்வைக் குறிக்கும்.மரணத்தின் பின்னதான வாழ்வு குறித்து இ ந்தப் பதிவும் பேசுகிறது. ஒரு மாணவனின் மரணத்தி ன் பின்னும் அவனை வாழ வைத்திருக்கிறார்கள் அ வனின் பெற்றோர்கள். விபரம் அறியத் தொடர்ந்து வாசியுங்கள்..7பேருக்கு வாழ்வு தந்த 15வயது மாண வன் திருப்பூரில் நெஞ்சை உருக்கிய
10.4.12
துபாயில் நடந்த உலக அமைதிக்கான மாபெரும் பேரணி
துபாய் :துபாய் சர்வதேச அமைதிக் கருத்தரங்குஅமை ப்பு உலக அமைதிக்கான மாபெரும் பேரணியினை 06 .04.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு துபாய் உலக வர்த்தக மையத்தில் தொடங்கி சுமார் 2.5கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. இக்கருத்தரங்கு அ மீரக துணை அதிபர், பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளர் மேன்மைமிகு ஷேக் முஹம்மது பின் ரா ஷித் அல் மக்தூம் ஆதரவுடன் நடைபெறுகிறது.ஷேக் மன்சூர் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் த லைமையில் அமைதிப் பேரணி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலக அமைதிக்கான மாபெரும் பேரணி,
துபை

பேராசிரியர் ஹாபிஸ் சயீதுக்கு எதிராக அமெரிக்காவிடம் எந்த ஆதாரமும் இல்லை - பாகிஸ்தான்
ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் ஹாபிஸ் முஹம்மத் சயீதுக்கு எதிராக உறுதியான ஆதாரம் இல்லை.அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது, என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளிநாட்டு அலுவலக செய்தி தொடர்பாளர் அப்துல் பஷீத் கூறும் போது, பேராசிரியர் ஹாபிஸ் முஹம்மத் சயீத் மற்றும் அவரது துணைத்தலைவர், அப்துல் ரஹ்மான் மக்கி, ஆகியோருக்கு எதிராக சான்றுகள் அல்லது தகவல் தருபவர்களுக்கு, ஒரு கோடி டாலர் பரிசு வழங்கப்படும், என அமெரிக்கா கூறி உள்ளது, விசித்திரமானது. இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடுவதற்கு முன், அமெரிக்கா தகுந்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
பாகிஸ்தான்,
ஹாபிஸ் சயீத்

இந்திய கடற்படையின் உலகிலேயே பிரம்மாண்ட டெண்டர்!
புதுடெல்லி:அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான டெண்டரை விட கடற்படை திட்டமிட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய டெண்டராக இருக்கும் என கூறப்படுகிறது.கடற்படையில் தற்போது ‘சீகிங்’ ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடற்படை பணியில் அதிநவீன மல்டிரோல் ஹெலிகாப்டர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. 16 ஹெலிகாப்டர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய கடற்படை,
பிரம்மாண்ட டெண்டர்

நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை உ.பி அரசு விடுதலை செய்கிறது!
புதுடெல்லி:தீவிரவாத முத்திரைக் குத்தி உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை சாத்தியமாகிறது.2007-ஆம் ஆண்டு உ.பியில் லக்னோ, ஃபைஸாபாத், வாரணாசி ஆகிய இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்கள்மீது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உத்தரபிரதேசம்,
முஸ்லிம் இளைஞர்கள்,
விடுதலை

சிக்கன நடவடிக்கை: 2000 பணியாட்களை நீக்க யாஹூ முடிவு
யாஹூ நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள ஸ்காட் தாம்ஸன், ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், கூகுள், பேஸ்புக் போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் பல மில்லியன் டொலர்கள் நஷ்டத்தைச் யாஹூக்கு ஏற்படுத்தியுள்ளதாக ஸ்காட் தெரிவித்துள்ளார்.எனவே பணியாட்களை குறைப்பதன்
குஜராத் : 23 முஸ்லீம்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 23 பேருக்கு தண்டனை, 23 பேருக்கு விடுதலை
அஹமதாபாத் : கோத்ராவுக்கு பின் குஜராத்தில் 23 முஸ்லீம்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டது. குற்றம் சாட்டப்பட்ட 47 நபர்களில் 23 நபர்களுக்கு தண்டனையும் 23 நபர்களுக்கு விடுதலையும் கொடுத்து தீர்ப்பு கூறியுள்ளது. ஒருவர் தீர்ப்புக்கு முன்னமேயே இறந்து விட்டார்.
மார்ச் 1, 2002 அன்று 2000 நபர்களை கொண்ட கும்பல் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஒடி கிராமத்தில் முஸ்லீம்களின் மீது தாக்குதல் நடத்திய போது அதிலிருந்து தப்பிக்க ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்த போது அவ்வீட்டை தீ வைத்து கொளுத்தியதில் அவ் வீட்டில் தஞ்சம் புகுந்த 23 நபர்களும் தீயில் கருகி இறந்தனர். இறந்தவர்களில் பெரும்பான்மையினோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவோர். 23 நபர்களில் வெறும் 2 நபர்களின் உடல்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எரித்து கொலை,
குஜராத்,
முஸ்லீம்கள்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)