திருவள்ளூரில் TNTJ தலைவர் சகோதரர் பீ. ஜைனுல் ஆபி தீன் அவர்கள் தலைமையில் லட்சகணக்கானோர் கூடிய மாபெரும் போராட்டம்..............!! நடைபெறும் நிகழ்ச்சிக ள் அனைத்தும் சிறப்புற அமைய வல்ல அல்லாஹ்வை பி ரார்த்திப்போம்..கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் இ ஸ்லாத்தை சிறப்புற விளங்கி அதன்படி தம் வாழ்வை அ மைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் கிருபை செய்யட்டும் ..
14.2.12
இன்று பிப்ரவரி 14ல் மத்திய அரசிடம் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! திணறியது மாவட்ட தலைநகரங்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:44 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தனி இடஒதுக்கீடு,
மத்திய அரசு,
முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

இன்று பிப்ரவரி 14ல் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!
அன்புள்ள சகோதர, சகோதரிகளே! உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கு கொண்டும் இருக்கிறீர்கள்.அதுபோன்ற போராட்டங்களில் ஒன்றாக பிப்ரவரி 14 போராட்டத்தை நீங்கள் கருதிவிட வேண்டாம். தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்காகவோ, அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்காகவோ, கேளிக்கை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தனி இடஒதுக்கீடு,
முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

லிபியா:பெங்காசியில் ஜமால் அப்துல் நாஸரின் சிலை உடைப்பு!
திரிபோலி:லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் எகிப்தின் முன்னாள் அதிபர் ஜமால் அப்துல் நாஸரின் சிலையை உள்ளூர் நிர்வாகம் உடைத்தது. நாஸரின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்நகரத்தில் உள்ள தெருவின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.1950 மற்றும் 1960 களில் அரபு தேசிய வாதத்திற்கு தலைமை தாங்கிய ஜமால் அப்துல் நாஸரை கெளரவிக்கும் விதமாக முன்னாள் அதிபர் முஅம்மர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிலை உடைப்பு,
லிபியா,
ஜமால் அப்துல் நாஸர்

காதலர் தினத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எதிர்ப்பு,
காதலர் தினம்,
முஸ்லிம் அமைப்பு

விபத்துக்கு உள்ளாகியது சிறிலங்கா விமானப்படை விமானம் !
சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 ரக விமானமொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.பு த்தளம் மாவட்டத்தில் உள்ள தும்மல சூரிய என்ற பகு தி வான் பரப்பில் பறந்த போது, நிகழ்ந்த இவ் விபத்தில் அந்த விமானம் முற்றக எரிந்து போனதாகத் தெரிய வ ருகிறது.விமானப்படை பயிற்சி நடைபெற்றுக் கொண் டிருந்த போதே இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியு ள்ளதாகவும், விமானத்தில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிறிலங்கா,
விபத்து,
விமானப்படை விமானம்

புதுடெல்லியில், இஸ்ரேல் தூதரகத்தை குறிவைத்து கார்க்குண்டு தாக்குதல்?!
டெல்லியில் இஸ்ரேலிய தூதரக காரில் இடம்பெ ற்ற வெடிப்புச்சம்வம் பலத்த சந்தேகத்தை ஏற்படு த்தியுள்ளது.இது கார்க்குண்டு தாக்குதலாக நடத்த ப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தக வல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் மனைவியார் உட்பட 4 பேர் இச்சம்ப வத்தில் காயமடந்துள்ளனர். இதே போன்று ஜோ ர்ஜியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை குறி வைத்தும் தாக்குதல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல் தூதரகம்,
கார்க்குண்டு தாக்குதல்,
புதுடெல்லி

பாகிஸ்தான் பெண் மந்திரி ஹினா ரப்பானிக்கு இந்தியாவில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ்.
பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை மந்திரியாக இருப்பவர் ஹினா ரப்பானி கார். இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். சில முக்கிய நகரங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். பின்னர் பாகிஸ்தான் திரும்பிவிட்ட நிலையில், அவரது செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. அது இந்தியாவில் இருந்துதான் என்பதை அவர் உறுதி செய்தார்.இதையடுத்து, அந்நாட்டு வெளியுறவு துறை மூலம், இந்திய அரசுக்கு விபரத்தை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆபாச எஸ்.எம்.எஸ்.,
இந்தியா,
பாகிஸ்தான்,
பெண் மந்திரி,
ஹினா ரப்பானி கர்

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஓராண்டு சிறை. புதிய சட்டம் அமல்.
ஓட்டுப் போட லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தண்டனை அளிக்க வகை செய்யும், தேர்தல் கமிஷனின் ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.ஐந்து மாநில தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில், உத்தரபிரதேசத்தில் மட்டும் முறைக்கேடாக எடுத்துச் செல்லப்பட்ட, 53 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும், வன்முறை மற்றும் லஞ்சம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வர, தலைமை தேர்தல் கமிஷன்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஓராண்டு சிறை,
பணம்,
புதிய சட்டம்,
வாக்காளர்கள்

இங்கிலாந்தில் கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம்.
இங்கிலாந்தில் கிழக்கு மிட்லாண்ட் நாட்டிங்ஹாம் பகுதிக்குட்பட்ட பீஸ்டன் ரைலாண்ட் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. இந்நகரின் சுற்றுப்புற பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் கோயில் திட்டக்குழு நிர்வாகிகள் சிறந்த கோயில் கட்டி வருகின்றனர். இந்த கோயில் வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி திறக்கப்படுகிறது.இங்கு செயல்படும் யுனிவர்சல் சொசைட்டி ஆப் ஹிந்துயிசம் அமைப்பு தலைவர் ராஜன் இந்த கோயில் பணிகள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அம்மன் கோயில்,
இங்கிலாந்து,
கிறிஸ்தவ ஆலயம்

கேரளாவில் கோவில் யானைக்கு மதம் பிடித்தது. கார்கள் துவம்சம்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கேரளா,
கோவில் யானை,
மதம் பிடித்தது

ஊராட்சி மன்ற தலைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன
கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவிக்கு ஒரே பிரசவ த்தில் 3 குழந்தைகள் பிறந்ததுகடலூர் அருகே உள்ள பச் சையாங்குப்பத்தை சேர்ந்தவர் அழகசேன். இவருடைய மனைவி செல்வி. இவர் பச்சையாங்குப்பம் ஊராட்சி மன் ற தலைவியாக இருந்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணி யான செல்வி பிரசவத்துக்காக கடலூர் மஞ்சக்குப்பத்தி ல் உள்ள தனியார்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஊராட்சி மன்ற தலைவி,
குழந்தைகள் பிறந்தன,
பிரசவம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)