தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தனி இடஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனி இடஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.2.12

இன்று பிப்ரவரி 14ல் மத்திய அரசிடம் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! திணறியது மாவட்ட தலைநகரங்கள்


திருவள்ளூரில் TNTJ தலைவர் சகோதரர் பீ. ஜைனுல் ஆபி தீன் அவர்கள் தலைமையில் லட்சகணக்கானோர் கூடிய மாபெரும் போராட்டம்..............!! நடைபெறும் நிகழ்ச்சிக ள் அனைத்தும் சிறப்புற அமைய வல்ல அல்லாஹ்வை பி ரார்த்திப்போம்..கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் இ ஸ்லாத்தை சிறப்புற விளங்கி அதன்படி தம் வாழ்வை அ மைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் கிருபை செய்யட்டும் .. 

இன்று பிப்ரவரி 14ல் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!


அன்புள்ள சகோதர, சகோதரிகளே! உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கு கொண்டும் இருக்கிறீர்கள்.அதுபோன்ற போராட்டங்களில் ஒன்றாக பிப்ரவரி 14 போராட்டத்தை நீங்கள் கருதிவிட வேண்டாம். தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்காகவோ, அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்காகவோ, கேளிக்கை