1.6.11
ஒரே மாதத்தில் 3 கிரகணம்
இதையடுத்து ஜூன் 15ம் தேதி சந்திரகிரகணம் ஏற் படுகிறது. இதனை இந்தியா வில் பார்க்கலாம். இந்த சந்திர கிரகணத்தை இந்தி யப் பிராந்தியத்தில் இருந்து மத்திய கிழக்கு,
தென்னாப்பிரிக்க அதிபர் ஜூமா கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
திரிபோலி, ஜூன்.1- லிபியாவில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தென்னாப்பிரிக்கா அதிபர் ஜூமா அந்த நாட்டுக்கு சென்றார். அங்கு சென்ற அவரை கடாபியின் சார்பில் பிரதமர் பாக்தாதி அல் முக்மூதி விமான நிலையம் சென்று வரவேற்றார். பிறகு அவர் கடாபியின் பாப் அல் அஜிஜியா வளாகத்துக்கு சென்றார். அங்கு அவர் கடாபியை சந்தித்து பேசினார்.
உடனடியாக போர் நிறுத்தம் செய்வது,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
2:52 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடாபி,
தென்னாப்பிரிக்கா அதிபர்,
லிபியா

அணு ஆயுதங்களை தலீபான்களால் கைப்பற்ற முடியாது: பாகிஸ்தான் அணு விஞ்ஞானி
இஸ்லாமாபாத், அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. அவற்றை தலீபான்களால் கைப்பற்ற முடியாது என்று பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் தெரிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் அணு ஆயுத நாடு ஆகும். அது நூற்றுக்கணக்கில் அணு ஆயுதங்களை தயாரித்து வைத்து உள்ளது. பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள், அணு ஆயுதங்களை கைப்பற்றி விட கூடும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கும்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணு ஆயுதங்கள்,
தலீபான்கள்,
பாகிஸ்தான்

கடாபியின் பாப் அல் அஜிஜியா வளாகத்தின் மீது விமானத்தாக்குதல்
திரிபோலி லிபியாவில் பதவி விலக மறுக்கும் கடாபிக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவம் ஈடுபட்டுள்ளது. திரிபோலியில் உள்ள அதிபர் கடாபியின் பாப் அல் அஜிஜியா வளாகத்தின் மீது நேட்டோ ராணுவம் விமானத்தாக்குதல் நடத்தியது.
இந்த மாளிகை கடாபியின் வீடு மட்டும் அல்ல, இது ராணுவம் மற்றும் உளவு
அனல் கக்கும் நிலமாகிப்போன ஐஸ்லாந்து :(படங்கள்)
கடந்த வாரம் ஐஸ்லாந்தின் கிர்ம்ஸ்வோன் எரிமலை வெடித்து சாம்பல் கக்கியதில் ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து, அயர்லாந்து வான்வெளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள்.
ஜேர்மனியின் வடக்கு பிரேமன் ஹம்பர்க் விமாநிலையங்கள் வரை இதன் தாக்கம் பரவியிருந்தது. சுமார் 500 க்கு மேற்பட்ட விமானங்களும் இதனால் இரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது மெல்ல மெல்ல நிலைமை வழமைக்கு மாறியிருந்தாலும் எரிமலையின் சீற்றம் இன்னமும் நின்ற பாடில்லை.
இவ் எரிமலை வெடித்த போது ஏற்பட்ட சீற்றம் எப்படிப்பட்டது என தெரியவைக்கும் புகைப்படங்கள் இவை
இவ் எரிமலை வெடித்த போது ஏற்பட்ட சீற்றம் எப்படிப்பட்டது என தெரியவைக்கும் புகைப்படங்கள் இவை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)