ஆயுதம் தரித்தபடி வெளிநாட்டவரிடம் வழிப்பறி செய்த சவூதி இளைஞனுக்கு ரியாத் மாநகர பொது நீதிமன்றம் ஐந்தாண்டு சிறையும், 1500 கசையடிகளும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.ரியாத்தின் அஸீஸியா பிராந்தியத்தில் வெளிநாட்டவர் ஒருவர் செய்த முறையீட்டின் பேரில் இந்த இளைஞன் பிடிபட்டுள்ளான்.முறையீட்டாளர் ஒரு வாடகை வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது, வாகனத்தை நிறுத்திய அந்த சவூதி வாலிபன் வெளிநாட்டவரின் பணப்பை(Purse)-ஐயும்
19.2.12
சவூதி: வெளிநாட்டவரிடம் திருடிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை, 1500 கசையடிகள்!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சவூதி அரேபியா,
சிறை,
திருடிய இளைஞன்

இந்திய இராஜதந்திரத்தின் படுதோல்வியும் சீனாவின் அமோக வெற்றியும்
சீனாவின் இராஜதந்திரம் மெல்ல மெல்ல மேற்காக நக ர்ந்து தென்னாசியாவில் இந்தியாவின் குரல்வளையை ஏறத்தாழ பிடித்துவிட்டது. மேற்கண்ட கருத்தை அமெ ரிக்கா முன் வைத்துள்ளது. முதலாவது இந்திய பார்ப்ப னிய இராஜதந்திரம் அடிப்படை துவேஷம் கொண்டது என்பதால் அது தனக்கு அயலில் உள்ள அத்தனை தென் னாசிய நாடுகளையும் ஆண்டான் அடிமை நிலையில் பார்த்து வந்தது. சுதந்திரத்திற்குப்
யுரேனியம் செறிவூட்டல் பணிகள்:ஈரான் நேரடி ஒளிபரப்பு
யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடை ந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பி, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள் ளது ஈரான். அமெரிக்கா உள்ள உலக நாடுகளின் எதிர்ப் புகளுக்கிடையே தலைநகர் டெஹ்ரான் அருகில், போர் டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான மு றையில், அணுஆயுதங்கள் தயாரிக்க உதவும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
:ஈரான் நேரடி ஒளிபரப்பு,
யுரேனியம் செறிவூட்டல்

பத்திரிகையை மிரட்டிய குற்றச்சாட்டு : பதவி விலகினார் ஜேர்மனிய அதிபர்
பத்திரிகை ஊடகத்தினை அச்சுறுத்தினார் எனும் குற்ற ச்சாட்டில், ஜேர்மனிய ஜனாதிபதியான கிரிஸ்டியன் வு ல்ஃப் இன்று (வெள்ளிக்கிழமை) பதவி விலகினார்.தா ன் வாங்கிய வீட்டுக்கடன் பற்றிய விபரங்களை வெளி யிட்டதால், பிரபல பில்ட் (Bild) பத்திரிகையை வாய்ஸ் மெயில் மூலம் கிரிஸ்டியன் வுஃல்ப் மிரட்டியதாக இவ ர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.கடந்த 2008ம் ஆண் டில் பிரபல
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பத்திரிகையாளர்,
மிரட்டிய குற்றச்சாட்டு,
ஜேர்மனிய அதிபர்

ஈரான் மீது போர் வேண்டாம். பொறுமையாக இருங்கள். இஸ்ரேல் அதிபருக்கு ஜப்பான் பிரதமர் வேண்டுகோள்.
அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கிடையில் டெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் மீது தாக்குதல் நடந்தது.மறுநாளே தாய்லாந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த 2 தாக்குதலுக்கும் காரணம் ஈரான்தான் என்று இஸ்ரேல் புகார் கூறிவருகிறது. தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், ஈரான் மீது போர் தொடுப்போம் என்று இஸ்ரேல் பகிரங்கமாக மிரட்டல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஈரான்,
போர் வேண்டாம்,
ஜப்பான் பிரதமர்

டெல்லி, ஜார்ஜியா தாக்குதல்களில் பங்கில்லை – ஹிஸ்புல்லாஹ்
பெய்ரூத்:இந்தியாவிலும், ஜார்ஜியாவிலும் இஸ்ரேல் தூதர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்களில் பங்கில்லை என்று ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்க தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் கூறியுள்ளார்.அதேவேளையில், இஸ்ரேல் கொலைச் செய்த ஹிஸ்புல்லாஹ் கமாண்டர் இமாத் முக்னியின் உயிருக்காக பழிவாங்குவோம் என்று நஸ்ருல்லாஹ் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். முக்னியின் நான்காம் ஆண்டு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
டெல்லி குண்டு வெடிப்பு,
ஹிஸ்புல்லாஹ்

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய கப்பல் ஊழியர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இத்தாலிய கப்பல் ஊழியர்கள்,
தமிழக மீனவர்கள்

தற்கொலைப் போராட்டத்தில் பெளத்த துறவிகள்! தவரான முன்னுதாரணம்
சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருக்கும் திபெத்தை, சு தந்திர திபெத்தாக பிரகடனப்படுத்த வலியுறுத்தி, திபெத்தி ய மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். அவர்க ளை சீன அரசு தொடர்ந்து ஒடுக்கி வருகிறது.இந்தப் போ ராட்டங்களின் போது கடந்த 12ந் தேதி தெம்சான் பகுதி யை சேர்ந்த பள்ளியொன்றில் ஆசிரியராகக் கடமையாற் றிய 18 வயதுடைய இளம் பௌத்த துறவியொருவர் தீக்கு ளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.அங்குள்ள பௌத்த து றவிகள் சீனாவின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சீனா,
தற்கொலைப் போராட்டம்,
பெளத்த துறவிகள்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)