12.1.12
ஈரானிய அணு விஞ்ஞானி கொலை : மொஸாட், சி.ஐ.ஏ சதி
ஈரான் அணு குண்டை உருவாக்குகிறது என்ற விவ காரம் பெரும் சூடுபிடித்து, போருக்கான மேகங்கள் சூ ழ்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நிலை யில் இன்று புதன் ஈரானிய அணுசக்தி விஞ்ஞானி தெ கிரானில் வைத்து கார்க் குண்டு வெடிப்பில் கொல்ல ப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெகிரானுக்கு வடக் கே உள்ள பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் வைக்கப்பட்டிருந்த கார்க் குண்டு வெடிப்பில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணு விஞ்ஞானி கொலை,
ஈரான்,
சி.ஐ.ஏ சதி,
மொஸாட்

முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீடு(Reservation): குர்ஷிதின் மனைவிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
உத்தரபிரதேச மாநிலம் ஃபாரூக்காபாத் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷிதின் மனைவியுமான லூயிஸ் குர்ஷிதிற்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு வேலைகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டில் 9 சதவீத
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உள் இடஒதுக்கீடு,
சல்மான் குர்ஷித் மனைவி,
முஸ்லிம்கள்

ஈரானில் சி.ஐ.ஏ உளவாளிக்கு தூக்கு தண்டனை: அமெரிக்கா கடும் கண்டனம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஈரான்,
சி.ஐ.ஏ உளவாளி,
தூக்கு தண்டனை

அரபு நாடாளுமன்ற உறுப்பினர் மீது தண்ணீரை வீசி இஸ்ரேலிய பெண் நாடாளுமன்ற உருப்பினர் அராஜகம்
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு வாக்குவாதத்தில் கோபமுற்ற இஸ்ரேலிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் அரபு நாடாளுமன்ற உறுப்பினர் மீது தண்ணீரை ஊற்றிய மோசமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெஸ்ஸட்டில் தீவிர வலது சாரி கட்சியான இஸ்ரேல் பெய்தெனுவைச் சார்ந்தவர் அனஸ்தஸியா மிக்கேலி என்ற பெண். இவர் மாடலிங் துறையில் இருந்து பின்னர் நாடாளுமன்றஉறுப்பினர் ஆனவர். நாடாளுமன்றத்தில் அரபு
ஜார்ஜ்கண்டில் இரு ரயில்கள் மோதல் : 4 பேர் பலி
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை இரு ரயி ல்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 4 பேர் பலியாகி யுள்ளனர்.டெல்லியிலிருந்து வந்த பிரம்மபுத்திராமெ யில் ரயில், கரொன்புருட்டோ ரயில் நிலையத்தில்நி ன்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதி தடம்பு ரண்டது. இதில் நால்வர் பலியாகியுள்ளதுடன், 10பே ருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.இயந்திரகோ ளாறு காரணமாக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இரு ரயில்கள் மோதல்,
பலி,
ஜார்ஜ்கண்ட்

கூகுள் தேடுபொறியில் இனி எல்லாமே கிடைக்கும் : புதிய வசதி அறிமுகம்
பேஸ்புக் நிறுவனத்துடன் கடும் போட்டியிலிருக்கு ம் கூகுள் நிறுவனம் தனது புதிய தேடுதல் பொறிசே வையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதுகடந்தவ ருடம் பேஸ்புக் சேவையை போன்று, கூகுள் பிள ஸை அறிமுகப்படுத்திய கூகுல் நிறுவனம்,தற்போ து Search, Plus your World எனும் இச்சேவையைவிரி வாக்க தொடங்கியுள்ளது.நீங்கள் கூகுள் பிளஸில் சேகரிக்கும் உங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள், தரவுகள் என்பவற்றை நீங்கள் விரும்பும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கூகுள் தேடுபொறி,
புதிய வசதி அறிமுகம்

சுற்றுலா பயணிகள் முன் பழங்குடியினரை அரை நிர்வாணமாக ஆடவைத்த காவலர் : இந்தியா அதிர்ச்சி!
அந்தமான் தீவுகளில் பணத்திற்காக சுற்றுலா பயணிக ள் முன்னிலையில் பழங்குடியினரை அரை நிர்வாண மாக ஆடவிட்ட சம்பவம் இந்தியாவிற்குப் பெரும் அவ மதிப்பை தோற்றுவித்துள்ளது..காவற்துறை அதிகாரி ஒ ருவர், செல்வந்த சுற்றுலா பயணிகளிடம் லஞ்சப்பணம் பெற்றுக்கொண்டு அந்தமான் தீவுகளின் பூர்வீக பழங்கு டியின பெண்களை அரை நிர்வாணமாக ஆட வைத்து காட்சிப்படுத்தியுள்ளார். அந்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அந்தமான் தீவு,
சுற்றுலா பயணிகள்,
பழங்குடியினர்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)