புதுடெல்லி:ஜார்கண்ட் மாநில ஆளுநர் ஷேக் அஹ்மத் அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. மேலும் இம்மனுவை தாக்கல் செய்த மனுதாரர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.அரசியல் சட்டத்தில் கூறப்படுவதற்கு முரணாக அல்லாஹ்வின் பெயரால்
14.12.11
அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம்: மனுவை தள்ளுபடிச் செய்தது உச்சநீதிமன்றம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உச்சநீதிமன்றம்,
பதவிப் பிரமாணம்,
ஜார்கண்ட் மாநில ஆளுநர்,
ஷேக் அஹ்மத்

சமாதானத்திற்கான நோபல் பரிசு தவக்குல் கர்மானுக்கு வழங்கப்பட்டது.
சமாதானத்திற்கான நோபல் பரிசு யெமனிய செயற்பாட்டாளரும், அரச எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவருமான தவக்குல் கர்மானுக்கு நேற்று நோர்வேயில் வழங்கப்பட்டது.நோபல் குழுவின் தலைவர் தோர்ப்ஜோஏர்ன் ஜாக்லண்ட் ஒஸ்லோ நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் இதனை வழங்கி வைத்தார்.தவக்குல் கர்மான் நோபல் பரிசு பெறும் அறபுலகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு வரலாற்றில், இப்பரிசைப் பெறும் வயதில் மிகவும் இளையவர் இவரே என்பது இன்னொரு முக்கியமான அம்சம்.இம்முறை மூன்று பெண்களுக்கு இந்த
அணைகளின் கட்டுப்பாட்டை இராணுவத்திடம் ஒப்படையுங்கள் - கலாம் கோரிக்கை
இந்தியாவில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் புதிதா க அமைக்கப்படும் அணைகள் ஆகியவற்றின் கட்டுப்பாடு களையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படை க்க வேண்டும் பிரதமருக்கு முன்னாள் குடியரசுத் தலைவ ர் அப்துல் கலாம் கடிதம் எழுதியுள்ளார் என தெரியவருகி ன்றது.மேலும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட் டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போது ள்ள அணையில் 162 அடி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அப்துல் கலாம்,
இராணுவம்,
கடிதம்,
முல்லைப் பெரியாறு

RSS கை கூலி ஹசாரேக்கு வயது 75 ஆனால் காங்கிரசுக்கு வயது 125:பெனி பிரசாத் வர்மா!
அன்னா ஹசாரே சமீபகாலமாக ராகுல் காந்தியை பற்றி இழிவாகப் பேசி வருவது குறித்து, மத்திய உருக்குத்துறை மந்திரி பெனி பிரசாத் வர்மா நிருபர்களிடம், கூரும்போது, "ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களில் ஒருவர் மட்டுமே. எம்.பி.யாகவும் இருக்கிறார். அவருக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் தொடர்பு கிடையாது" என கூறினார். மேலும் அவர் கூறும்போது, அன்னா ஹசாரே 75 வயதான
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்னா ஹசாரே,
காங்கிரஸ்,
ராகுல் காந்தி

கேரளாவின், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரிய மனு நிராகரிப்பு
முல்லைப்பெரியாறின் அணை நீர் மட்டத்தை குறைத்தல் தொடர்பான கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரியவருகின்றது.முல்லை பெரியாறு அணை தொடர்பில் கேரள மற்றும் தமிழகம் இரு பகுதிகளிலும் போராட்டம் வலுப்பெற்று வரும் நி லையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டுமென கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உச்ச நீதிமன்றம்,
முல்லைப் பெரியாறு அணை

பாகிஸ்தானில் நேட்டோ படையின் 9 வாகனங்களுக்கு தீவைப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தீவைப்பு,
நேட்டோ படைகள்,
பாகிஸ்தான்

அரைக்கால் டவுசரின் அயோ (த்தி) க்கிய தனம் ?
பெங்களூர்: கேரளா மாநிலத்தை சார்ந்தவர் கெ.கெ.ஷாஹினா. இவர் டெஹல்கா பத்திரிகை யில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். கேர ள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நா ஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநி ல சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையி ல் இவ்வழக்கில் சாட்சியான கே.கே.யோகானந்தா என்பவரை நேரில் சந்தித்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கர்நாடகா,
கெ.கெ.ஷாஹினா,
டெஹல்கா பத்திரிகை

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)