ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படையில் ஆஸ்தி ரேலியாவை சேர்ந்த 1,550 ராணுவ வீரர்கள் இடம் பெற்று ள்ளனர். அங்கு நிலைமை ஓரளவு சீரடைந்து வருவதால் நெட்டோ படைகள் 2014-ம் ஆண்டில் வாபஸ் பெற திட்ட மிடப்பட்டிருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா தனது வீரர்க ளை அதற்கு முன்னதாக 2013-ம் ஆண்டிலேயே வாபஸ் பெற
திட்டமிட்டுள்ளது. இதை அந்நாட்டின் ராணுவ மந்தி ரி ஸ்டீபன்
சுமீத் உறுதி செய்தார். மேலும் அவர் கூறுகையில், 2014-ம் ஆண்டுக்கு முன்னதாகவே படை வாபஸ் இருக்கும். ஆனால் நிலைமைகளை கருத்தில் கொண்டு அதை நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக