சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பான விசாரணையின் போது சென்னை உயர்நிதிமன்ற தலைமை நீதிபதி தமிழக அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வழக்கு நடைபெறும்போது பழைய பாடத்திட்ட புத்தகங்களை அச்சிட நடவடிக்கை எடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள தலைமை நீதிபதி, தமிழக அரசு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரக்கூடாது என்றும் கூறினார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த 9 பேர் கொண்ட குழு அண்மையில்
9.7.11
சமச்சீர் கல்வி! சிக்கலில் மாட்டிகொண்டிருக்கும் ஜெயலலிதா!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சமச்சீர் கல்வி,
சென்னை உயர்நிதிமன்றம்,
ஜெயலலிதா

நிலமோசடி புகார்கள் குவிகின்றன தமிழக போலீசில் அதிரடி நடவடிக்கை எப்போது ?
தமிழகத்தில் நில மோசடி குறித்து விசாரணை நடத்த போலீசில் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பிரிவிடம் தமிழகம் முழுவதும் இருந்து புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் நிலமோசடி குறித்து விசாரிக்க சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்ட பின்னர் கடந்த சில வாரங்களில் 550க்கும் மேற்பட்ட புகார்கள் அந்த பிரிவிடம் அளிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான புகார்களில் உள்ளூர் திமுக நிர்வாகிகள் மீதுதான் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும் அந்த
புதிய நாடாக இன்று உதயமானது தெற்கு சூடான்!!!

பத்மநாபசுவாமி கோவில் 6வது ரகசிய அறையை திறக்க தடை
திருவனந்தபுரம், ஜூலை. 9- திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் 6வது ரகசிய அறையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசுவாமி கோயிலில்,மொத்தமுள்ள 6 பாதாள அறைகளில், 5 அறைகளை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய 7பேர் குழு திறந்து அதிலிருந்த பொருட்களை கணக்கெடுத்து வருகிறது. நீதிமன்ற
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
திறக்க தடை,
பத்மநாபசுவாமி கோவில்,
ரகசிய அறை

தயாநிதிமாறன் ஊடகங்களின் இரை-கலைஞர் வருத்தம்
சென்னை:தயாநிதி மாறன் ஊடகங்களின் பிரச்சாரத்திற்கு இரையாகிவிட்டார் என தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் கலைஞர் மு.கருணாநிதி.
இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி தான் நடைபெறுகிறது.ஊடகங்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஊடகங்கள்,
கருணாநிதி,
தயாநிதி மாறன்

கைது பட்டியலில் கலாநிதிமாறன் :புகார்களில் நடவடிக்கை:ஜெயலலிதா உறுதி
கலாநிதி மீதான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.தயாநிதி மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து, முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:இது, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்னை. முன்னதாகவே அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும் அல்லது வெகு முன்பாகவே, பிரதமர் அவரை ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டும். கலாநிதி, மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது சில புகார்கள் வந்துள்ளன; ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க.,வின் கதை முடிவை மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டனர்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)