சிரியாவில் பொது மக்களுக்கு எதிராக படைகளை ஏவி படுகொலைகளை செய்துவரும் சர்வாதிகாரி அல் ஆஸாட்டின் ஆட்சிக்கு எதிராக தடைகளை விதிக்கும் பிரேரணை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு வந்தது. பொது மக்கள் நடாத்தும் போராட்டத்தை அனுமதிக்க மறுத்த குற்றத்திற்காகவும், அவர்களை கொன்றொழிக்கும் குற்றத்திற்காகவும் சிரியா மீது தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு
6.10.11
சஞ்சீவ் பட்டை உடனடியாக விடுதலை செய்ய மனித உரிமைக் குழுவின் தலைவர் கவர்னருக்கு கோரிக்கை
மும்பை:மும்பையை சேர்ந்த மனித உரிமைக் குழுவின் தலைவர் பரீத் அஹ்மத், ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை விடுதலை செய்யக்கோரியும், அவரது குடும்பத்தின் பாதுக்காப்புக்காவும் குஜாராத் கவர்னர் டாக்டர் கமலா பெனிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது; ‘சஞ்சீவ் பட்டின் கைது 2002-ல் நடந்த குஜாராத் கலவரத்தின் முக்கிய சாட்சிகளை அச்சுறுத்துவதற்க்காகவும், இந்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குஜாராத்,
கைது,
சஞ்சீவ் பட்,
மனித உரிமைக் குழு

சஞ்சீவ் பட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க குஜராத் அரசுக்கு மத்திய அரசு உத்தரவு
குஜராத்தில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பிய போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். மோடிக்கு எதிரான போலி பிரமாண பத்திரத்தில் (அபிடவிட்டில்) கையெழுத்து போடுமாறு சஞ்சீவ் பட் மிரட்டியதாக கே.டி.பந்த் என்ற போலீஸ்காரர் புகார் அளித்திருந்தார். அதன் பேரிலேயே, சஞ்சீவ் பட் கைதானார்.
இதைத் தொடர்ந்து,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குஜராத்,
சஞ்சீவ் பட்,
மத்திய அரசு

கடலில் 70 வருடங்களுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் 240 டன்கள் வெள்ளி கண்டுபிடிப்பு
லண்டன், செப்.6 கடலில் 70 வருடங்களுக்கு முன்பு மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல்
ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 240 வெள்ளி இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 1940ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ்.எஸ்.கெய்ர்சப்பா என்ற இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றது. கப்பலில் 240 டன்கள் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடல்,
கப்பல்,
வெள்ளி கண்டுபிடிப்பு

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)