சிரியாவில் நெற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்பு படையினர் உட்பட 21 பேர் பலியானதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.ஷம்-அல்-ஜோலன் நகரில் குயி நீட்றா பகுதியில் இந்த குண்டுவெடித்துள்ளதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் அத்தொலைக்காட்சி ஊடகம் கூறியுள்ளது.இந்த குண்டுவெடிப்பிற்கு பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
5.4.12
ஏப்ரல் 10 ம் திகதி சிரியாவில் யுத்த நிறுத்தம் – அதற்குள் அவசரக் கொலைகள்
எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதியில் இருந்து பூரண யுத்த நிறு த்தத்திற்கு சிரிய அதிபர் பஸாட் அல் ஆஸாட் தயார் என் று கொபி அனான் அறிவித்துள்ளார். நேற்று திங்கள் நியூ யோர்க்கில் ஐ.நா பாதுகாப்பு சபையில் வைத்து பூட்டிய அ றைக்குள் இந்த விளக்கத்தை வழங்கினார். அதேவேளை வெளியில் அம்பலப்படுத்த முடியாத சில இரகசியங்க ளை அவர் எடுத்துரைத்தார். அதே வேகத்தில் அரபுலீக் கை யும் சந்தித்து இந்த விவகாரத்தை தெரிவித்தார்.ஏப்ர ல் 10ம் திகதி முதல் கட்டமாக
29.3.12
கோபி அனானின் அமைதித் திட்டத்தை ஏற்ற சிரியா - இதுவரை 9000 பேர் பலி - ஐ.நா
சிரியாவில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் வன்மு றைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கானகோஃபி அ ன்னானின் ஆறு அம்ச திட்டத்தை சிரியா ஏற்றுக்கொண் டுள்ளதாக தெரியவருகின்றது.ஆறு அம்சத் திட்டங்களி ல் ஐ நா கண்காணிப்பின் கீழ் போர் நிறுத்தம் செய்வது, எ திர்கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் இ ருந்து அரச துருப்புக்களை திரும்பப் பெறுவது, மனித நேயப் பணிகளை மேம்படுத்துவது போன்றவை இடம் பெற்றிருப்பதாக
28.3.12
சிரிய மோதல்களை முடிவுக்கு கொண்டுவர ஆதரவு கோரி கோஃபி அனான் சீனாவுக்கு விஜயம்
சிரியாவில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, சீனாவுடன்பேச்சுவார்த்தை நடத்துவதற்கா க ஐ.நா மற்றும் அரபு லீக் நாடுகளின் நல்லெண்ண தூது வர் கோஃபி அனான் இன்று பீஜிங்கிற்கு விஜயம் மேற் கொண்டுள்ளார்.சிரியாவில் போர்நிறுத்த உடன்படிக் கையை அமல்படுத்தும் வகையில் கோஃபி அனான் பரி ந்துரைத்துள்ள புதிய திட்ட அறிக்கைக்கு ரஷ்யா ஆதர வு தெரிவித்திருந்ததுடன், சிரியாவில்
19.3.12
அரசு பணத்தில் ஆன்லைனில் ஆடம்பர செலவு செய்த சிரியா அதிபர் மனைவிக்கு சிறை?
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தின் மனைவி, ஆடம்பரமாக ஷாப்பிங் செய்த குற்றத்துக்காக சிறையில் தள்ளப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.சிரியாவில் உள்நாட்டு கலவரம் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். மக்களாட்சியை வலியுறுத்தி போராட்டம் நடத்துபவர்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரசு பணம்,
ஆடம்பர செலவு,
ஆன்லைன்,
சிரியா
14.3.12
சிரியாவில் 47 அப்பாவிகள் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்தது ராணுவமா? போராளிகளா?
சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. அதில் இதுவரை 8 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எனவே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகளின் கூட்டமைப்பு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில் அரபுநாடுகள் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. சபையின் தூதரான கோபி அன்னன் டமாஸ்கஸ் சென்றார்.
9.3.12
சிரியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் இராஜினாமா
சிரியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் தாம் பத வியை இராஜினாமா செய்வதாகவும், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட காரர்களுடன் இணைய போவதாகவும் அறி வித்துள்ளார். அப்தோ ஹுஸாமதின் எனும் குறித்த அ மைச்சர், இது தொடர்பில் யூடியூப்பில் வெளியிட் டள்ள வீடியோ பதிவில் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.சி ரிய அதிபர் பாஷார் அல் அசாத்திடமிருந்து தனது ஆதர வை
8.3.12
சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீடு தவறான யோசனை : ஒபாமா
சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டினை நேரடி யாக மேற்கொள்வது, தவறானது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.சிரியாவின் தற்போதை ய நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. எனினும் லிபியாவை போன்று அமெரிக்காவின் நேரடி இராணுவ தலையீடு, தவறானதாக இருக்கும். சிரியாவை அனைத் து விதத்திலும் தனிமைப்படுத்துவதன் மூலமே அந்நாட் டின் அதிபர் பஷார் அல்
13.2.12
சிரிய ஆர்பாட்டங்கள் லெபனானுக்குள் நுழைந்து மூன்று பேரை கொன்றது.
சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் நேற்று லெபனானுக்குள் நுழைந்துள்ள து. ஆஸாடத்துக்கு எதிரான ஆர்பாட்டங்கள் லெபனானி ல் மூன்று பேருடைய உயிர்களை குடித்து 23 பேரை படு காமடைய செய்துள்ளது. லெபனானில் உள்ள சன்னி மு ஸ்லீம்கள் இந்த ஆர்பாட்டத்தை நடாத்தினார்கள், இவர் களை எதிர்த்த அலவி முஸ்லீம்களுக்கும் இவர்களுக்கு ம் இடையே கிரனைட் வீச்சுக்கள் இடம் பெற்றன. இதில் ஒரு சன்னி
5.2.12
எகிப்தியருக்கும் சிரியருக்கும் சன்னதம் சிரசில் அடித்தது !
உதைபந்தாட்டப் போட்டியில் அரசியலை நுழைத்து 74பே ரை படுகொலை செய்த எகிப்திய அரசியல் உச்சக்கட்டமா க சதுராட ஆரம்பித்திருக்கிறது. தலைநகர் கெய்ரோவில் உள்ள வரித்திணைக்கள கட்டிடம் தீப்பற்றி எரிந்து கொ ண்டிருக்கிறது. நேற்று சனி அதிகாலை உணவு முடித்துக் கொண்டு வீதிக்கு இறங்கிய மக்கள் போலீசார் மீது கற்க ளை வீசியடித்தார்கள். கடந்த மூன்று தினங்களாக நடை பெறும் ஆர்பாட்டங்கள் கட்டுமீறிய நிலைக்கு போயுள்ள து. எரிந்து கொண்டிருக்கும் கட்டிடம் தாகிர்
30.1.12
ஈரானிய படைத்துறை நிபுணர் ஐவர் சிரிய போராளிகளால் கைது
ஈரான் மீது நடாத்தப்பட வேண்டிய போரும், சிரியாவில் ந டைபெற வேண்டிய ஆட்சி மாற்றமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த விவகாரம் என்பது படிப்படியாக அம்ப லமாகி வருகிறது. நேற்று முன்தினம் ஏழு ஈரானியர்கள் சிரியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் கைதை சிரியாவின் போராளிக்குழுவான நாலாவது சிரிய ப்படைப்பிரிவு என்ற அணியின் தலைவர் மாலிக் அல் குர் பு உறுதி செய்தார். இவர்களில் ஐவர் ஈரானிய றெவலூச நெறிகாட் படைப்பிரிவின் நிபுணர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஈரான்,
கைது,
சிரியா,
படைத்துறை நிபுணர்
29.1.12
சிரியா கலவரங்கள் 384 சிறுவர்கள் படுகொலை
சிரியாவில் கலவரங்கள் ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை மொத்தம் 384 பிள்ளைகள் அநியாயமாகக் கொலை செய்யப்பட் டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர், என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த தை 7ம் திக தி வரைக்கும் நடைபெற்ற படுகொலைகள் இவையாகும். மே லும் இறந்தவர்களில் பெருந்தொகையானவர்கள் ஆண் சிறுவ ர்களாகும். அத்தோடு சுமார் 380 சிறுவர்களுக்கு மேல் கைது செ ய்யப்பட்டுள்ளார்கள், இவர்கள் அனைவரும் 14 வயதுக்குகு றைந்தவர்களாகும். இன்று வெள்ளி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கலவரங்கள்,
சிரியா,
சிறுவர்கள் படுகொலை
27.1.12
சிரியா செம்பிறைச் சங்கத் தலைவர் சுட்டுக் கொலை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிரியா,
செம்பிறைச் சங்கம். தலைவர் சுட்டுக் கொலை
24.1.12
அதிகாரத்தை ஜனாதிபதியின் கையில் ஒப்படைக்க சிரிய அதிபர் மறுப்பு
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் குறித்து சென் ற வாரம் கருத்து வெளியிட்ட அரபுலீக் சிரிய அதிபர் தன து நாட்டை கொண்டு நடாத்தும் வலுவை இழந்துவிட்டா ர் என்றும் அங்கு ஆயுதக்குழுக்களின் பரவல் வேகமாக அதிகரித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து எகிப்திய தலைநகர் கெய்ரோவில் கூடிய அர புலீக் வெளிநாட்டு அமைச்சர்கள் குழுவினர் புதிய திட்ட மொன்றை தயாரித்து வழங்கியிருந்தனர்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிரியா,
பஸார் அல் ஆஸாத்,
ஜனாதிபதி
13.1.12
சிரியாவில் பிரான்ஸ் பத்திரிக்கையாளர் படுகொலை
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில் பிரான்ஸ் பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சிரியாவில் நடந்து வரும் வன்முறையில் இதுவரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக கருதப்படுகிறது.மேலும் சிரியாவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா சபையும் குற்றம் சாட்டி உள்ளது.இந்நிலையில், மக்களின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிரியா,
படுகொலை,
பிரான்ஸ் பத்திரிக்கையாளர்
9.1.12
விடியலை தேடி தொடரும் சிரியா மக்கள் எழுச்சி போராட்டம் : ஒரு வரலாற்று பார்வை
2011ம் ஆண்டின் மிக அதிகமாக பகிரப்பட்ட செய்திகளில் முக்கியமானதாக சிரியாவின் மக்கள் எழுச்சி மாறியுள்ளது . இன்னமும் கலவரங்களுடன் 2012 இலும் இது தொடர்கிற து.அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம் மக்களை அதிகள வு கொண்ட சிரிய பேரரசு 1936 ஆம் ஆண்டு பிரான்சிடம் இ ருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலை பெற்றது.இதைய டுத்து 1967 இல் இசுரேல் போரிட்டு சிரியாவின் கோகான் மேடுகளை கைப்பற்றியது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஒரு வரலாற்று பார்வை,
சிரியா,
மக்கள் எழுச்சி போராட்டம்
28.12.11
சிரியாவில் அரபுலீக்கின் கண்காணிப்புக்குழு இறங்கியது
அரபுலீக்கின் பிரதிநிதிகளான 50 பேர் கொண்ட கண்காணிப் புக் குழுவினர் இன்று காலை எகிப்தில் இருந்து தனியார் வி மானம் ஒன்றின் மூலம் சிரியா சென்றடைந்தனர். இவர்கள் சென்று இறங்கியபோது ஏற்பட்ட ஆர்பாட்டத்தில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமாஸ்கசிற்கு வ டக்கே உள்ள கோம்ஸ் நகரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தி லேயே இவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. நிலமைகளை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரபுலீக்,
கண்காணிப்புக்குழு,
சிரியா
25.12.11
அரபு லீக் கண்காணிப்பாளர் திங்கள்கிழமை சிரியா பயணம்
சிரியாவுக்கும், அரபுலீக்கிற்கும் இடையே செய்து கொள்ள ப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வரும் திங்கள் 50 கண்காணி ப்பாளர் கொண்ட அரபுலீக் கண்காணிப்புப் பிரிவு சிரியாவிற் குள் நுழைகிறது. நேற்று சிரியாவில் தற்கொலைக் குண்டு வெடிப்பொன்று இடம் பெற்றது. இதை அல் குவைடா பயங் கரவாதிகளே செய்ததாக சிரிய அரசும் இல்லை சிரிய அரசே இதன் பின்னணியில் இருந்தது என்று
21.12.11
சிரியா ஆர்பாட்டம் செய்வோர் பயங்கரவாதிகள் அவர்களுக்கு தூக்குத்தண்டனை
மேலை நாடுகள் 2001 ம் ஆண்டு செப் 11 ல் உருவாக்கிய பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை தென்னாசியாவில் சில நாடுகள் தப்பாக பயன்படுத்தியதுபோல இப்போது சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டும் பயன்படுத்த ஆரம் பித்துள்ளார். நாட்டில் ஆர்பாட்ட ஊர்வலங்களை நடாத்து வோர் பயங்கரவாதிகளாக கருதப்பட்டு தூக்கில் போடப் படுவர் என்று கூறியுள்ளார். இதற்கான சட்ட மூலத்தில் கைச்சாத்திட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆர்பாட்டம்,
சிரியா,
பஸார் அல் ஆஸாத்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















