சிரியாவில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் வன்மு றைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கானகோஃபி அ ன்னானின் ஆறு அம்ச திட்டத்தை சிரியா ஏற்றுக்கொண் டுள்ளதாக தெரியவருகின்றது.ஆறு அம்சத் திட்டங்களி ல் ஐ நா கண்காணிப்பின் கீழ் போர் நிறுத்தம் செய்வது, எ திர்கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் இ ருந்து அரச துருப்புக்களை திரும்பப் பெறுவது, மனித நேயப் பணிகளை மேம்படுத்துவது போன்றவை இடம் பெற்றிருப்பதாக
அறியமுடிகின்றது.இந்தத் திட்டத்தின் வெற்றி அது எந்த அள வுக்கு முறையாக அமல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று கோபி அன்னானின் பேச்சாளர் கூறியுள்ளதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.
அறியமுடிகின்றது.இந்தத் திட்டத்தின் வெற்றி அது எந்த அள வுக்கு முறையாக அமல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று கோபி அன்னானின் பேச்சாளர் கூறியுள்ளதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிரியாவில் சென்ற ஆண்டு மார்ச் 1ம் திகதியிலிருந்து நடைபெற்றுவரும் மக்கள் கிளர்ச்சியால் வன்முறைகள் வெடித்தன.
இதில் சிரியா அரசு இராணுவம் மூலம் கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்திவந்ததில் இதுவரை 9000 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக