ஆப்கானிஸ்தானில் போரளிகளின் அச்சுறுத்தல் உ ள்ளது. எனவே, அங்கு நேட்டோ படைகள் முகாமிட்டு ள்ளன. இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள ராணுவ அமைச்சகம் அருகே வெடிகுண்டுகளுடன் கூ டிய தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்தப்ப டும் ஆடைகள் கிடந்தன. இதுதொடர்பாக சுமார் 16 ரா ணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்ப ட்டதாக பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் செய்திக ள் வெளியாகின. ஆனால் அதை
ராணுவ அமைச்சகம் மறுத்தது. இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்தது.
ராணுவ அமைச்சகம் மறுத்தது. இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென ராணுவ அமைச்சக அலுவலகம் 2 மணி நேரம் மூடப்பட்டது. இங்கு புகுந்து தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்பட்டது. இதை சில அதிகாரிகள் உறுதி செய்தனர். இருந்தும் இந்த தகவலும் வதந்தி என் மறுக்கப்பட்டது. எதற்காக, ராணுவ அமைச்சகம் மூடப்பட்டது என்ற உண்மையை தகவல் வெளியிடப்படவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக