குவைத்சிட்டி, பிப். 5- குவைத் நாட்டில் முன்னாள் பிர தமர் நசீர் முகமது அல் அகமது அல்-சபாஹ் எதிராக போராட்டம் நடைபெற்றதை அடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்முடிவு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 50 இடங்களில் 34 தொகுதிகளை இஸ் லாமிஸ்ட் தலைமையிலான எதிர்க்கட்சி கைப்பற்றி அமோக
5.2.12
குவைத் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமோக வெற்றி,
எதிர்க்கட்சி,
குவைத்,
பாராளுமன்ற தேர்தல்

ஈரான் மீது விரைவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம்: அமெரிக்கா சூசக தகவல்
வாஷிங்டன், பிப். 5- ஈரான் நாடு மலைப்பகுதியில்பூமி க்கு அடியில் சுரங்க அறைகளில் அணு குண்டு தயாரிக் கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா, இஸ்ரே ல் நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் ஈரா ன் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொரு ளாதார தடை விதித்துள்ளன. கச்சா எண்ணெய் வாங்க கூடாது என வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையி ல் ஈரான்
எகிப்தியருக்கும் சிரியருக்கும் சன்னதம் சிரசில் அடித்தது !
உதைபந்தாட்டப் போட்டியில் அரசியலை நுழைத்து 74பே ரை படுகொலை செய்த எகிப்திய அரசியல் உச்சக்கட்டமா க சதுராட ஆரம்பித்திருக்கிறது. தலைநகர் கெய்ரோவில் உள்ள வரித்திணைக்கள கட்டிடம் தீப்பற்றி எரிந்து கொ ண்டிருக்கிறது. நேற்று சனி அதிகாலை உணவு முடித்துக் கொண்டு வீதிக்கு இறங்கிய மக்கள் போலீசார் மீது கற்க ளை வீசியடித்தார்கள். கடந்த மூன்று தினங்களாக நடை பெறும் ஆர்பாட்டங்கள் கட்டுமீறிய நிலைக்கு போயுள்ள து. எரிந்து கொண்டிருக்கும் கட்டிடம் தாகிர்
துண்டிக்கப்பட்ட கையுடன் ஹெலிகாப்டரில் ஏற்றிச் செல்லப்பட்ட பேருந்து ஓட்டுனர்
ஈப்போ, பிப்ரவரி 5- மூகமூடி அணிந்து வந்த ஆடவர்களால் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில் பேருந்து ஓட் டுனரான ராஜேந்திரன் அரச மலேசிய கடல்படை ஹெலி காப்டரில் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.51 வயதான ராஜேந்திரனுக்கு ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியா மல் போனதும் மருத்துவர்கள் அவரது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கைதுண்டிப்பு,
பேருந்து ஓட்டுனர்,
மலேசியா

கோழிக்கறியுடன் 5 சப்பாத்தி 25 ரூபாய்; செஃப்களான கேரளா சிறைக்கைதிகள்!
திருவனந்தபுரம், பிப். 5- சிறைக்கைதிகள் சிறையில் பல்வேறு வேலைகள் செய்வதாக கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் , நாவுக்கு சுவையான உணவையும் அவர்கள் தயாரித்து விற்கி றார்கள் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். இந்த ஆச்ச ரியம் நடப்பது கேரளா சிறைகளில்தான்.தற்சமயம் திருவனந் தபுரத்தில் உள்ள பூஜப்புரை மத்திய சிறை, திருச்சூரில் உள்ள வியூர் மத்திய சிறை, கோழிக்கோட்டில் உள்ள மாவட்ட ஜெயி ல் ஆகிய 3 சிறைகளில் கைதிகள் சப்பாத்தி,
புற்று நோய் உலகளாவிய ரீதியில் பலத்த வேகமெடுத்துள்ளது
புற்று நோய்க்கு மருந்து வருகிறது, அதற்கான வைத்தி யத்தில் முன்னேற்றம் வருகிறது என்று செய்திகள் அவ் வப்போது வருவது ஒரு வேடிக்கையாக மாறிவிட்டது தெரிந்ததே. ஆனால் நிஜத்தில் நிலமை அவ்வாறு இல் லை, உலகளாவிய ரீதியில் புற்று நோய் கட்டு மீறி பெ ரு கிவிட்டதாக ஐ.நாவின் உலக சுகாதார சபை கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு உலகம் முழு வதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை 12.7 மில்லியனாக இருந்தது, இது எதிர்வரும் 2030 ல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)