ஈப்போ, பிப்ரவரி 5- மூகமூடி அணிந்து வந்த ஆடவர்களால் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில் பேருந்து ஓட் டுனரான ராஜேந்திரன் அரச மலேசிய கடல்படை ஹெலி காப்டரில் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.51 வயதான ராஜேந்திரனுக்கு ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியா மல் போனதும் மருத்துவர்கள் அவரது
