இந்திய இராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் மத்திய அர சை எதிர்த்து உச்சநீதிமன்றில் நேற்று வழக்கொன்றை தா க்கல் செய்தார்.அவருடைய பள்ளி சான்றிதழில், அவர் 195 1ம் ஆண்டு பிறந்தார் என்று, யு.பி.எஸ்.சி நுழைவு தேர்வு விண்ணப்பத்தில் 1950 இல் பிறந்தார் எனும் முரண்பாடாக இரு திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் அவர் 1950 ம் ஆண்டு தான் பிறந்தார் என முடிவெடுத்துள்ள மத்திய அரசு, எதிர்வரும் மே
17.1.12
வயது விவகாரம் : உச்சநீதிமன்றத்தை நாடினார் இந்திய இராணுவ தலைமை தளபதி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:32 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய இராணுவ தலைமை தளபதி,
உச்சநீதிமன்றம்,
வயது விவகாரம்

அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு தயார் – பஹ்ரைன் மன்னர் அறிவிப்பு
மனாமா:அரசு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் பஹ்ரைனில் அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு தயார் என மன்னர் ஹமத் பின் ஈஸா அல் கலீஃபா அறிவித்துள்ளார்.பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மன்னர் குடும்பத்திற்கான அதிகாரங்களை வெட்டிக் குறைக்கப்படும் வகையிலான சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படும் என மன்னர் விளக்கமளித்துள்ளார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரசியல் சட்ட சீர்திருத்தம்,
பஹ்ரைன் மன்னர் அறிவிப்பு

முஸ்லிம் பெண்களே ஜாக்கிரதை - இராமகோபாலனின் பொறி உங்களுக்காக காத்திருக்கிறது
மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும் அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் RSS மற்றும் இந்து முன்ணனி கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இராமகோபாலன் வகையரா,
இஸ்லாமிய சகோதரிகள்,
ஜாக்கிரதை

உலகின் இள வயது - மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்ற பாகிஸ்தான் சிறுமி மரணம்
உலகின் மிக இளம் வயது மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்ற 16 வயதுச் சிறுமி சனிக்கிழமை இரவு காலமா னார். பாகிஸ்தானைச் சேர்ந்த அர்பா கரீம் ரந்த்வா எ ன்ற அந்தப் பெண், மூளை பாதிக்கப்பட்டு ராணுவ ம ருத்துவமனையில் இருவாரங்களுக்கு முன்னர் சேர் க்கப்பட்டார். அவர், சனிக்கிழமை இரவு மரணமடை ந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இளம் வய தில் தகவல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பாகிஸ்தான் சிறுமி மரணம்,
மைக்ரோசாப்ட் சான்றிதழ்

அல்லாஹ் பெயரால் பதவிபிரமாணம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
"அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம் எடுத்தது அரசியல் சட்டப்படி செல்லும்" என அதற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு தொடுத்தவர்மீது 1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக சையதுஅஹ்மது "அல்லாஹ் கே நாம் பர்" (அல்லாஹ் வின் திருப்பெயரால்) என்று கூறி பதவிபிரமாணம் செய்தார். அரசியல் சட்டப் பிரிவு 159ன் கீழ்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அல்லாஹ் பெயரால்,
உச்ச நீதிமன்றம்,
பதவி பிரமாணம்

புதிய டைனோசர் சுவடுகள் கிழக்கு சீனாவில் அகழ்ந்தாய்வு
ஜப்பான் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சீ னா வின் கிழக்குப் பகுதி மாநிலமான ஷெஜியாங்கில் பறக்கு ம்வகை டைனோசர்களின் எலும்பு சுவடுகளை அகழ்ந் தெடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 13 முதல் இந்த எலும் பு சுவடிகள் பற்றி தெரியவந்த போதும், நெ டுஞ்சாலை க ட்டமைப்பு பணிகளின் போது எதேச்சை யாக அப்பகுதியி லிருந்து தற்போதே கண்டுபிடித்துள் ளனர்.பூமியில் வாழ் ந்த இராட்சத ஊர்வன மற்றும் ப றப்பன விலங்குகளான டைனோசர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அகழ்ந்தாய்வு,
அமெரிக்காவை மிஞ்சியது சீனா,
டைனோசர் சுவடுகள்

முஸ்லிம் நபரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு மாத காலம் – தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
புதுடெல்லி:உ.பி மாநிலத்தில் கொலைச் செய்யப்பட்ட முஸ்லிம் நபரின் போஸ்ட் மார்ட்டம் நடத்த காலதாமதம் செய்வது குறித்து விளக்கம் கேட்டு உ.பி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஜவுன்பூர் மாவட்டத்தில் கொலைச் செய்யப்பட்ட ஒருவரின் போஸ்ட்மார்ட்டம் நடத்த காலதாமதம் ஏற்பட்டதால் அவரதுஇறுதிச் சடங்குகளை நடத்துவதில் தாமதம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தேசிய மனித உரிமை கமிஷன்,
போஸ்ட் மார்ட்டம்,
முஸ்லிம்

சீனாவை போன்ற நாடல்ல இந்தியா : உயர் நீதிமன்றத்தில் கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவிப்பு
இணையத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு இந் தியாவொன்றும் சீனாவல்ல.இந்த ஜனநாயக நாட்டில், க ருத்து சுதந்திரம் இருக்கிறது என டெல்லி உயர் நீதிமன்ற த்திடம் கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்ச் சைக்குரிய வகையில் ஆட்சேப மற்றும் மத நிந்தனை கரு த்துக்கள் பரப்படுவதாக கூகுள் உட்பட 21 இணையத்தளங் கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதன் வழக்கு விசாரணையின் போது கூகுள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உயர் நீதிமன்றம்,
கூகுள் இந்தியா நிறுவனம்

அரைக்கீரையை பற்றி அறிவோமா
இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத் தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் கு றைக்கும்.ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதா ட்டி ஔவையார் பாடியுள்ளார்.நான்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)