சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரபூர்வ வாரபத்திரிக்கையான உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த மனித நேயமக்கள் கட்சியினரை கண்டித்தும், அதற்கு துணைபோகும் காவல்துறையை கண்டித்தும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்துவதாக இருந்தது அதை தற்சமயம் நிருத்தி வைத்துள்ளார்கள் அவர்களின்
8.6.11
வட மரைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? TNTJ சட்ட மன்ற முற்றுகை போராட்டம் .
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மனிதநேயமக்கள் கட்சி

நாட்டின் மிகப்பெரிய வியாதி ஊழல் - எப்படி ஒழிப்பது? இளைஞர்கள் கேட்கின்றனர் - அப்துல் கலாம்
நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார். விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்
போலீஸார் தடியடி நடத்தியபோது பெண் உடை அணிந்ததில் தவறில்லை: ராம்தேவ்
டில்லியில் தடியடி நடைபெற்றபோது தான் பெண்கள் அணியும் சல்வார் சூட் உடையை அணிந்ததில் எவ்விதத் தவறும் இல்ல என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
டில்லியில் சனிக்கிழமை ராம்தேவின் உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்து போலீஸôர் தடியடி நடத்தியபோது அவர், வெள்ளை நிற சல்வார் உடையணிந்து அங்கிருந்த கூட்டத்தில் மறைந்து கொண்டார்.
போலீசார் சுமார் 2 மணி நேரம் தேடிய பின்னர்தான் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்நிலையில் ஹரித்வாரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம், தான் பெண் உடை அணிந்தது குறித்து ராம்தேவ் பேசினார். அப்போது, "பெண்கள் அணியும் உடையை நான் அணிந்ததில் தவறு ஏதுமில்லை. இதனைக் கூறுவதில் எனக்கு எவ்விதத் தயக்கும் இல்லை.
பாஸ்போர்ட் மோசடி வழக்கு: பாபா ராம்தேவ் உதவியாளர்(பிச்சா கை )தலைமறைவு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உண்ணாவிரதம்,
பாலகிருஷ்ணன்,
ராம்தேவ்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)