அல் காய்தா போராளிக்குழு தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இடம் பற்றி தகவல் சொன்ன பாகிஸ்தான் டாக்டருக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக புகழ் பெற்ற இரட்டை கோபுரங்களை, அல் காய்தா போராளிகள் தகர்த்ததாக கூறுகின்றனர். அதற்கு காரணமான போராளிக்குழு தலைவர்
6.2.12
பின்லேடனை காட்டிக் கொடுத்த பாக்கிஸ்தான் டாக்டருக்கு அமெரிக்க குடியுரிமை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
ஒசாமா பின்லேடன்,
காட்டிக் கொடுத்தவர்,
பாக்கிஸ்தான் டாக்டர்

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க போர் ஒத்திகை செய்யும் ஈரான்.
ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் வளைகுடா நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளின் எண்ணை கப்பல்கள் ஸ்ரெயிட் ஆப் ஹோர்முஷ் துறைமுகம் வழியாக செல்லவிடாமல் தடுத்து வருகிறது. இதற்காக பெர்சியன் வளைகுடாவில்
சிரிய கலவரங்கள் : 350 பேர் பலி : அதிபர் அல் அசாத்துக்கு எதிரான ஐ.நா.தீர்மானம் தோற்கடிப்பு?!
சிரியாவில் அதிபர் பாஷர் அல்-அசாத்துக்கு எதிரான அ ண்மைய கலவரங்களின் போது இடம்பெற்ற தாக்குத லில் 350 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிற து.ஹோம்ஸ் நகரில் பொதுமக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தினை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதன் போது ஹோம்ஸ் நகர் கட்டிடங்க ளை இலக்குவைத்து எரிகணை தாக்குதலும் இடம்பெ
ற்றுள்ளது இந்நிலையில் சிரியாவில் அல்-அசாத்தின் ஆட்சியை
ற்றுள்ளது இந்நிலையில் சிரியாவில் அல்-அசாத்தின் ஆட்சியை
கலிபோர்னியாவில் திரையிடப்படவிருக்கும் ‘இலங்கையின் கொலைக்களங்கள்’
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இலங்கையின் கொலைக்களம்,
சனல் 4 ஆவணப்படம்

தடை இருந்தும் தடை இல்லாமல் விற்பனையாகும் லாட்டரி
நம்பிக்கைகள் பலவிதம்; அதுபோல் சூதாட்டங்களும் பலவிதம். மூட நம்பிக்கைகள்கூட மனிதர்களுக்கு ஆதரவு கொடுக்கும். ஆனால், சூதாட்டங்கள் எல்லாமுமே கண்ணைக் கவர்ந்து மாயத் தோற்றத்தில் மனிதனைத் தள்ளிவிடும். குதிரைப் பந்தய சூது பல மனிதர்களை முடமாக்கி படுக்க வைத்துவிட்டது. மங்காத்தா, ரம்மி என சீட்டுப் பைத்தியம் ஆயிரக்கண க்கானவர்களின் வாழ்க்கையைக் கலைத்து அலங்கோலமாக்கிவிட்டது.ஆனா ல், லாட்டரி?அதிர்ஷ்ட
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
லண்டன், பிப். 6- விண்வெளியில் உலவும் பல்வேறு கி ரகங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகி றார்கள். இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சில பு திய கிரகங்களை கண்டுபிடித்தனர். தற்போது அந்த வரி சையில் மற்றொரு புதிய கிரகத்தை கண்டுபிடித்து இரு க்கிறார்கள். அதற்கு 'ஜிஜே-667சி' என பெயரிட்டுள்ளன ர்.இந்த புதிய கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந் துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)