ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் வளைகுடா நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளின் எண்ணை கப்பல்கள் ஸ்ரெயிட் ஆப் ஹோர்முஷ் துறைமுகம் வழியாக செல்லவிடாமல் தடுத்து வருகிறது. இதற்காக பெர்சியன் வளைகுடாவில்
