ஈரானில், போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக 10 பேருக்கு புதிதாக மரணதண்டனை நிறைவேற்றப் படவுள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சர் வதேச மன்னிப்பு சபை உடனடியாக இக்'கொலை ந டவடிக்கைகளை' நிறுத்துமாறு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.எனினும், இரண்டு முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கே தாம் இத்தண்டனை விதித்துள்ளதாகவும், இஸ்லா மிய சட்டதிட்டத்தின் படி இது சரியான நடவடிக்கை யே எனவும், நாட்டில் போதைபொருள்
24.10.12
ஏப்ரல்14 முதல் ஏர் கேரளா"என்ற பெயரில் புதிய விமான சேவை
ஏர்
கேரளா"என்ற பெயரில் ஒரு விமான சேவையை கேரளா அரசின் ஆதரவுடன் எதிர்வரும்
14,ஏப்ரல் 201 3 இல் மலையாள புத்தாண்டு விஷு தினத்திலிருந்து தொடங்கப்படும்
என்று கேரள முதலமைச்சர் உம்ம ன்சாண்டி கூறியிருக்கிறார்.இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான "ஏர் இந்தியா" அடிக்கடி விமா ன
போக்குவரத்தை ரத்து செய்து வருவதால் வெளி நாடுகளில் குறிப்பாக வளைகுடா
நாடுகளில் வசிக் கும் மலையாளிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.இவர்களின ்
அஜ்மல் கசாப் கருணை மனுவை தள்ளுபடி செய்ய உள்துறை அமைச்சகம் பரிந்துரை
மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி அஜ்மல் கசாப், கருணை மனுவைத் தள்ளுபடி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.க டந்த 2008 ஆம் ஆண்டு நடைப் பெற்ற மும்பைத் தீவி ரவாத தாக்குதலில், வெளிநாட்டவர் உட்பட 166 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு காரண மான முக்கியத் தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடை க்கப் பட்ட அவனுக்கு
மனிதரைப் போலவே திமிங்கிலமும் பேசுகிறது
கடலின் அடியில் வாழும் மீன்கள் பாடும் என்று முன் னரே பல தகவல்கள் வெளியாகியுள்ளன, ஆனால் இப்போது திமிங்கிலங்கள் மனிதர்களைப் போலவே கதைப்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளார்கள். இளமையான வெள்ளை நிற திமிங்கிலம் ஒன்றின் ஒலியை பதிவு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள் அ து மனிதர்கள் போலவே கதைப்பதாகக்கூறுகிறார் கள்.உயிரெழுத்துக்கள் மனித உரையாடலில் எவ்வா று செயற்படுமோ அது போல இந்த ஒலியில் ஓசை களின் ஒலி – மொழி இலக்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)