தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.10.12

மனிதரைப் போலவே திமிங்கிலமும் பேசுகிறது


கடலின் அடியில் வாழும் மீன்கள் பாடும் என்று முன் னரே பல தகவல்கள் வெளியாகியுள்ளன, ஆனால் இப்போது திமிங்கிலங்கள் மனிதர்களைப் போலவே கதைப்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளார்கள். இளமையான வெள்ளை நிற திமிங்கிலம் ஒன்றின் ஒலியை பதிவு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள் அ து மனிதர்கள் போலவே கதைப்பதாகக்கூறுகிறார் கள்.உயிரெழுத்துக்கள் மனித உரையாடலில் எவ்வா று செயற்படுமோ அது போல இந்த ஒலியில் ஓசை களின் ஒலி – மொழி இலக்க
ணத் தன்மை இருக்கிறது.முன்னர் டொல்பின்கள் கதைப்பதாகக் கூறப்பட்டது இப்போது திமிங்கிலங்களும் அந்த உரையாடலை பாவிக்கின்றன.

0 கருத்துகள்: