18.12.11
சவூதியில் சூனியக்காரிக்கு மரண தண்டனை
சூனிய வேலை செய்த சவூதி பெண்ணுக்கு அந்நாட்டுச் ச ட்டப்படி நேற்று (12.12.11 ) திங்களன்று மரண தண்டனை வழங்கப்பட்டது. இத்தகவலை சவூதி அரேபிய உள்துறை அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சவூதி அரேபி யாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான SPA (சவூதி ப்ரெஸ் ஏஜன்சி) வெளியிட்ட அறிக்கையில், இத்தண்ட னை வடக்குப் பிராந்தியமான அல்ஜவ்ப் நகரில் நிறை வேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. சூனிய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சவூதி அரேபியா,
சூனியக்காரி,
மரண தண்டனை

சிங்கப்பூர் அருகே போர்க்கப்பல்கள்: அமெரிக்கா நிறுத்த முடிவு
வாஷிங்டன், டிச. 18- சிங்கப்பூர் நாட்டின் எல்லையை ஒட்டிய கடற்பகுதியில், அமெரிக்கா தனது கடற்படை போர்க்கப்பல்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.மேலு ம், பிலிப்பைன்ஸ் தீவுகளில் உள்ள கடற்பகு திகளிலும் அமெரிக்கா போர்க்கப்பல்கள் நிறுத்த திட்டமிட்டுள்ளது. இது சீனாவின் தெற்கு கடல் பிராந்தியப் பகுதியை ஒட்டி அமையும். சீனாவை அச்சமூட்டும் விதமாக இந்த போர் க்கப்பல்கள்நிறுத்தப்பட உள்ளன.ஆஸ்திரேலியாவும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
சிங்கப்பூர்,
போர்க்கப்பல்கள்

பாலஸ்தீனம் என்றொரு தனி நாடே இருந்ததில்லை அமெரிக்கா அதிபர் தேர்தல் வேட்பாளர் திமிர்பேச்சு
பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலை அழிப்பதற்காக உருவாக்க ப்பட்டவர்கள் என்று நியுட் கிங்ரிச் தெரிவித்துள்ள கருத்து பலத்த கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இவர் 2012 ஆம் ஆ ண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்த லில் ஒபாமாவை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் போட் டியிட உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனம் என்றொரு தனி நாடே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிபர் வேட்பாளர்,
அமெரிக்கா,
பாலஸ்தீனம்

விக்கிலீக்ஸுக்கு தகவல்களை கசிய விட்ட அமெரிக்க இராணுவ வீரர் நீதிமன்றில்
ஜூலியன் அசாஞ்சேவின் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தி ற்கு அமெரிக்க இராணுவத்தின் இரகசிய தகவல்களை வழ ங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ள பிராட்லி மானிங் என்ற அந்நாட்டின் இராணுவ உளவுத்துறை பகுப் பாய்வாளார், முதல் முறையாக நீதிமன்றத்திற்கு அழைத்து ச் செல்லப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்திகள் தெரிவிக்கி ன்றன.அமெரிக்கா இராணுவ வழக்கறிஞர்கள் பிராட்லி மானிங்க்குக்கு எதிராக பல குற்றச்சா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்க இராணுவ வீரர்,
தகவல்கள்,
விக்கிலீக்ஸ்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)