ஈரானிய அரசு உலக நாடுகளின் அனைத்து எச்சரிக்கைக ளையும் அடியோடு புறந்தள்ளி அணுசக்தி உருவாக்கப்ப ணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஓர் அணு குண்டைத் த யாரிக்கும் பணிகளில் முக்கிய அம்சமாக யுரோனிய பிரிப்பின் கடுமையான பணிகளை ஈரானிய விஞ்ஞானிக ள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்கள். யுரேனிய பி ரிப்பினால் உண்டாகும் அணுசக்தி வெளியேற்றத்தின் தா க்கங்களை தாம் அறிந்து கொள்வதற்காகவே இதை செய்
3.1.12
அணுசக்தி ஏவுகணை ஈரான் பரிசோதனையில் அபார வெற்றி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணுசக்தி ஏவுகணை,
ஈரான்,
பரிசோதனை வெற்றி

பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஹலால் உணவு சாப்பிடுவதில் சிக்கல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பிரிட்டன் பாராளுமன்றம்,
ஹலால் உணவு

2011ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 190 வன்முறைகள் நடந்துள்ளதாக தகவல்
இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் கடந்த 2010 ல் நடந்த வன்முறைகளை விட 2011 ல் நடந்தவை கு றைவு என்று அம்மாநில காவல்துறை பொது இயக் குனர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் 2011ம் ஆண்டு 19 0 வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கடந் த 22 ஆண்டுகளில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்க ளை ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு என்று அம் மாநில காவல் துறை பொது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
2011ம் ஆண்டு,
வன்முறைகள்,
ஜம்மு காஷ்மீர்

இனிப்புச் சோடா குடித்தால் ஈரலில் கொழுப்பு அதிகரிக்கும்
கொக்கோ கோலா உட்பட இனிப்பு நிறைந்த சோடாக்களை குடித்தால் ஈரலில் கொழுப்பு அதிகரித்து, பல்வேறுபிரச்ச னைகள் உருவாகும் என்று டென்மார்க் ஓகூஸ் பல்கலைக் கழக வைத்தியத்துறை ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்யப்பட்ட ஆய்வு சோடாவை குடிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையவில்லை. இனிப்பு சோடா என்ப து சீனியும், தண்ணீரும் கலந்த கலவையாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)