கொக்கோ கோலா உட்பட இனிப்பு நிறைந்த சோடாக்களை குடித்தால் ஈரலில் கொழுப்பு அதிகரித்து, பல்வேறுபிரச்ச னைகள் உருவாகும் என்று டென்மார்க் ஓகூஸ் பல்கலைக் கழக வைத்தியத்துறை ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்யப்பட்ட ஆய்வு சோடாவை குடிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையவில்லை. இனிப்பு சோடா என்ப து சீனியும், தண்ணீரும் கலந்த கலவையாகும்.
சோடாவில் இரண்டு
வகையான சீனிகள் காணப்படுகின்றன. ஒன்று குழுக்கோஸ் மற்றது பழத்தில் இருந்து தயாராகும் சீனியான புறுக்ரோஸ் என்பதாகும். இந்த புறுக்ரோஸ் சீனி நேரடியாக ஈரலில் நுழைந்து கொழுப்பைப் படிய வைக்கிறது என்றும் பிரதான ஆய்வாளர் பியோன் றிச்சல்சன் கூறினார். அதேவேளை லைற் சோடா இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தவில்லை தண்ணீரைப்போலவே இருப்பதாகவும் கூறுகிறார். மறுபுறம் கோலா லைற்றில் உள்ள கலவைகள் மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு உத்தரவாதமானதல்ல என்று பழைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் கோலா மிக மோசமான இனிப்பு நீர் என்பது கவனிக்கத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக