அபுஜா, ஜனவரி 2- நைஜீரியாவில் இரு பிரிவினரிடை யே ஏற்பட்டுள்ள கடும் கலவரத்தால் இது வரை பெ ண்கள், குழந்தைகள் உட்பட 52 பேர் பலியாகியுள்ளன ர். நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான அபோன் யில் எஸ்ஸா, எஸிலோ ஆகியைரு பிரிவினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டு பின் கலவரமாகி யது. இக்கலவரத்தில் இரு தரபினரும்
கடுமையாகத்
தாக்கிக் கொண்டதில் 52 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கவர்னர் மார்ட்டின் எலிக்சி சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டார். மேலும், இக்கலவரத்தினால் நாட்டின் சில மாநிலங்களில் அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக