காவியுடை தரித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந் த விடயங்களைவிட்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைமையானது மௌனமாக இருக்கமுடியாது.இ வ்வாறு தெரிவித்தார் முஸ்லிம் காங்கிரஸின் தலை வர் ரவூப் ஹக்கீம்.மேலும், தமிழர் தரப்பு பதவிக்குச் சோரம் போகாமல் அசைக்கமுடியாத அரசியலைச் செய்து வருகின்றது. முஸ்லிம் சமூகம் தமது அரசி யலில் அபிவிருத்தி அரசி
8.8.12
பஸருல் ஆசாத்திடம் இருந்து பிரிந்த சிரியாவின் பிரதமர்
சிரியாவின் அதிபர் அசாத்தின் ஆட்சியை பயங்கர வாத ஆட்சி என்று சித்தரித்து,அதிலிருந்து விலகியு ள்ள அந்த நாட்டின் பிரதமர் ரியாத் ஹிஜாப் அவர்க ள், தான் புரட்சியில் இணைவதாக அறிவித்துள்ளா ர்.ஹிஜாப் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் ஜோர்தானுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுவ தை ஜோர்தானிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் மறுத்துள்ளார்.பிரதமர் இவ்வாறு விலகியுள்ளமை அசாத் அரசாங்கத்துக்கு ஒரு பேரடி என்று அந்த பிரா ந்தியத்தில்
சிரியாவில் அலெப்போவைக் கைப்பற்ற 20 ஆயிரம் படைகள் குவிப்பு!
சிரியாவில் துருக்கி எல்லையோர நகரங்களும், சிரியாவின்2-வது பெரிய தொழில் நகரமான அலெப்போவும் புரட்சி படையின் வசம் உள்ளது. அலெப்போவை மீண்டும் தங்கள் வசமாக்க கடும் சண்டை நடக்கிறது.ஜனாதிபதி ஆசாத்தின் இராணுவ போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இவை தவிர மேலும் 20 ஆயிரம் இராணுவ வீரர்கள் அலெப்போவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு அதிகாரிகளின்
ஜப்பானில் 1,40,000 அப்பாவி மக்களை பலி கொண்ட ஹீரோஷிமா அணுகுண்டு வெடித்த நாள்.
உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி நேற்றுடன் 67 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி காலை வழக்கம் போல் ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா பரபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், காலை 8.15 மணிக்கு “எனோலாகே” என்ற விமானம் லிட்டில் பாய்(சின்னப் பையன்) என்ற அணுகுண்டை நகரத்தின் நடுப்பகுதியில் போட்டது.அணுகுண்டைத் தாங்கி வந்த விமாமனத்தை ஓட்டிய விமானியும்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)