இஸ்ரேல் மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை படுகொலை செய்வதுதான் வழி என்று அமெரிக்க பத்திரிகை ஒன்றில் கட்டுரை வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அட்லான்டா நகரில் வசிக்கும் யூதர்களுக்காக வெளிவரும் பத்திரிகை ‘ஜூயிஷ் டைம்ஸ்’.இதில் ஆண்ட்ரூ அட்லர் என்ற யூத எழுத்தாளர் ஒரு கட்டுரை
25.1.12
மனித பிணம் தின்னும் மோடி பிரதமரானால் என்ன நடக்கும்
கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்க்கேன்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டமே. கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல் சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும்.இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால் இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும். ஒரு கூட்டம் கலவரங்களை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆர்.எஸ்.எஸ்.,
நரேந்திர மோடி,
பிரதமர்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு
ஈரான் தொடர்ந்து அணுஆயுதங்களை தயாரித்து குவித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற் கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால், ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்காக மட்டுமே அணுசக்தி உற்பத்தி செய்யப்படுவதாக ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல், அணு உற்பத்தியை ஈரான் உடனடியாக நிறுத்த தவறினால் அந்நாடு மீது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஈரான்,
தாக்குதல் அறிவிப்பு

28ம் திகதி பேஸ்புக்கை முடக்குவோம் - இணையத்தாக்குதல் குழுவினர் எச்சரிக்கை வீடியோ?
ஜனவரி 28ம் திகதி அன்று பாரிய இணையத் தாக்குத லை நடத்தி பேஸ்புக் தளத் தைமுடக்குவோம் என அ னானிகள் என்ற இணையத் தாக்குதல் குழுவினரால் வெளியிடப்பட்டது என்று கருதப்படும் வீடியோ பிரப லமாகியுள்ளது.அண்மை யில் அமெரிக்கா அரசினால் இணையதளங்களை தணிக்கை செய்யும் சட்டமூ ல ங்கள் கொண்டு வரப்பட்டது. அவற்றிற்கு எதிராகவே பேஸ்புக் தளத்தை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இணையத்தாக்குதல்குழுவினர்,
எச்சரிக்கை,
பேஸ்புக்

முஸ்லிம்கள் தத்து எடுக்க சட்டப்படி உரிமை இல்லை: மதுரை ஐகோர்ட்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குழந்தை தத்து சட்டப்படி உரிமை இல்லை,
மதுரை ஐகோர்ட்,
முஸ்லிம்கள்

மலேகான் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி தேர்தலில் போட்டி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தேர்தலில் போட்டி,
மலேகான் குண்டுவெடிப்பு,
ஹிந்துத்துவா தீவிரவாதிகள்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கல்லூரி மாணவனின் செயல்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தை மாநிலத்தில் பொது நிகழ்வொன்று நடைபெற்றது. இதில் மந்திரி உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மந்திரி ஒருவரின் சப்பாத்து நூல் கழன் றிருந்ததால் அதனை கௌரி சங்கர் பெய்சன் என்ற 18 வ யது கல்லூரி மாணவன் கட்டிவிட்டான்.இச்சம்பவத்தை அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களின் புகைப்பட க் கமராக்களும், வீடியோ கமராக்களும் சுட்டுத்தள்ளிவி ட்டன.
கடாபி ஆதரவுப் படையினர் திடீர் தாக்குதல், பானிவாலிட்டை நகரத்தை கைப்பற்றினர்?.
லிபியாமும்மர் கடாபி கொல்லப்பட்ட பின்னர் இடைக்கால அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபானிவாலிட்டை நகரை தற்போது கடாபி ஆதரவு படையினர் திடீரென தாக்குதல் நடத்தி கைப் பற்றி உள்ளதாக தெரியவருகின்றது.இத்தாக்குதலில் இடை க்கால அரச படையினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் மே லும் பெங்காஸி மற்றும் திரிபோலி ஆகிய நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.தா க்குதல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடாபி ஆதரவுப் படை,
திடீர் தாக்குதல்,
லிபியா

பொற்கோவில் பற்றிய அமெரிக்க டி.வி.யின் கருத்துக்கு இந்தியா கண்டனம்
அமெரிக்க டி.வி.யான 'என்.பி.சி.'யின் பிரபல நிகழ்ச்சி யான 'தி டுநைட் ஷோ'வில், பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித தலமானபொ ற்கோவிலின் படம் ஒளிபரப்பானது. அப்போது அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜே லினோ, "அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி கோடை காலத்தில் த ங்கி ஓய்வு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்க டி.வி,
இந்தியா கண்டனம்,
பொற்கோவில்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)