தனது அயல் நாடான ஈராக்குடன் இராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விஸ்தரிப்பதற்கு தயாராகியுள்ளதாக ஈரானின் உயர் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி ஒருவார காலமாகும் நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஈரானிய இஸ்லாமிய குடியரசானது தனது நட்பு மற்றும் சகோதர நாடான ஈராக்குடன் அனைத்து வகையான இராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்புகளையும் விஸ்தரிக்கத் தயாராகவுள்ளது என ஈரானிய பாதுகாப்புப் படைகளின் பிரதம படையதிகாரி
29.12.11
ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு
காங்கிரஸ் கட்சியின் 127 வது தொடக்க விழா சத்தியமூர் த்தி பவனில் இன்று நடைபெற்றது.இதையொட்டி தமிழ் நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் கலந்து கொண்ட போது அவரிடம் ஹசாரேவின் போராட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளது கு றித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இள ங்கோவன் அன்னாஹசாரேவை இந்த வருட
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அண்ணா ஹசாரே,
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,
ரஜினிகாந்த்

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் போராட்டம் பிசுபிசுத்தது மக்கள் தெளிவாகிவிட்டார்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்னா ஹசாரே,
உண்ணாவிரதம் போராட்டம்

ஹஸாரே போராட்டத்துக்கு வால்பிடிக்கும் நடிகர்களுக்கு தொடரும் சவுக்கடி கேள்விகள்
தமிழரின் ஜீவாதாரப் பிரச்சனைகள் வெடிக்கும் போதெல் லாம் உஷாராக மெளனம் காக்கும் ரஜினிகாந்த், விஜய் போ ன்ற நடிகர்கள், அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு ஓ டி ஓடி ஆதரவளிப்பது தவறானது என்று தமிழ் உணர்வாளர் கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.ஃபேஸ்புக், ட்விட்டர் எ ன சமூக இணையத்தளங்களிலும் இதுகுறித்து கடுமையா ன விமர்சனங்களை ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் மீது வைத் துள்ளனர்.சினிமா தவிர்த்து
2020 இல் ஆசியாவிற்கு அடிபணியும் ஐரோப்பா : முதல் ஐந்து நாடுகளுக்குள் வரப்போகும் இந்தியா?!
ஐரோப்பிய நாடுகளை விட ஆசிய நாடுகள் மிக வேகமாக பொ ருளாதார வளர்ச்சி அடைந்துவருவதாகவும், 2020ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தி யா ஐந்தாவது இடத்தை எட்டிப்பிடித்து விடும் எனவும் பிரித்தா னியாவை தளமாக கொண்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம் (economic think-tank Centre for Economics and Business Research - CEBR) தெரிவித்துள்ளது. உலகின் பொருளாதார வளர் ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலை நேற்று
புயல் எதிரொலியாக அனைத்து கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க, அரசு உத்தரவு
சென்னை, டிச. 29- 'தானே' புயல் 30-ந் தேதி கரையை கடக்க இருப்பதால் புயல் மழை பெய்தால் மக்கள் பாதுகாப்பாக இ ருக்க முன் எச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தயாராக இருக்க அனைத்து கலெக்டர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான 'தானே' புயல் 30-ந் தேதி கடலூருக்கும், நெல்லூருக்கும் இடையே கரை யை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
'தானே' புயல்,
கலெக்டர்கள்,
முன் எச்சரிக்கை

பகவத் கீதைக்கு தடை கோரும் மனுவை நிராகரித்தது ரஷ்ய நீதிமன்றம்
பகவத் கீதைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரஷ்ய நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ரஷ்யாவில் பழ மைவாத கிறிஸ்தவ குழு ஒன்று, பகவத் கீதையை வன்மு றை வாசகங்கள் கொண்டது என்று கூறி அதன் மீது தடை கோரி, சைபீரிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது குறித்த தகவல் வெளியானபோது, அது இந்திய நாடாளும ன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.இதனைத் தொட ர்ந்து இப்பிரச்னை தொடர்பாக ரஷ்ய அரசின் கவனத்திற்கு இந்தியா கொண்டு சென்றதோடு, தங்களது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பகவத் கீதைக்கு தடை,
ரஷ்ய நீதிமன்றம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)