எகிப்தில் இடம்பெற்ற மக்கள் புரட்சியின் போது, அப்பா வி பொதுமக்களை படுகொலை செய்ய உத்தரவிட்டது முன்னாள்அதிபர் ஹோஸ்னி முபாரக் தான் எனவும், அவருக்கும் அவரது நெருங்கிய செயற்பாட்டாளர்களு க்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் எனவு ம் எகிப்திய நீதிம்னறத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த வருடம் ஹோஸ்னி முபாரக்கிற்கு
6.1.12
ஹோஸ்னி முபாரக்கிற்கு மரணதண்டனை விதிக்க கோரி நீதிமன்றத்தில் கோரிக்கை!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
நீதிமன்றத்தில் கோரிக்கை,
மரணதண்டனை,
ஹோஸ்னி முபாரக்

திஹார் சிறையில் ரூ.3 கோடி மதிப்புள்ள உடல் பரிசோதனை செய்யும் கருவி
இந்தியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையான திஹாரில் ரூ2. 5 முதல் 3 கோடி செலவில் உடல் பரிசோதனை செய்யும் கரு வி பொருத்தப்பட உள்ளது. நாட்டில் முதல் முறையாக திகார் சிறையில் உடல்களை பரி சோதனை செய்யும்(Scanning machine ) பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் போதைப் பொருட்கள், ஆயுதங்கள், மொபைல் போன்கள் நடமாட்டம் கண்காணிக்க ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது 2 முறை வெற்றி கரமாக இந்த சோதனை நடத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக
பிரான்சிடம் ரூ.6,600 கோடியில் 490 அதிநவீன விமான ஏவுகணைகளை வாங்கும் இந்தியா!
இந்திய விமானப் படையில் உள்ள மிராஜ்-2000 ரக போர்வி மானங்களில் பயன்படுத்துவதற்காக ரூ. 6,600 கோடி செல வில் 490 நவீன ஏவுகணைகளை இந்தியா வாங்கவுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேசன் (Dassault Aviati on) நிறுவன தயாரிப்பு தான் மிராஜ்-2000 போர் விமானங்க ள். பல ஆண்டுகளாக இந்திய விமானப் படையில் பயன்பா ட்டில் உள்ள இந்த விமானங்கள் எதிரி நாட்டு விமானங்க ளை நடுவானில் வழி மறிப்பது, குறைந்த உயரத்தில் பறந்து எதிரிகளின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய விமானப் படை,
பிரான்ஸ்,
விமான ஏவுகணை

துபாய் ஷாப்பிங் திருவிழா நேற்று துவங்கியது
துபாய்:வர்த்தகத்தையும்,சுற்றுலா பயணிகளையும் இணைந்து ஒருசேர ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இரவு பகல்களின் நிகழ்ச்சியான துபாய் ஷாப்பிங் திருவிழா இன்று துவங்குகிறது.ஒரு மாதகாலம் துபாய்க்கு பெருமை சேர்க்கும் 17-வது வர்த்தக திருவிழாவை துபாய் ஈவண்ட்ஸ் அண்ட் ப்ரமோசன்ஸ் எஸ்டாபிளிஷ்மென்ட் ( டி.இ.பி.இ) நடத்துகிறது. பல்வேறு
பெண்கள் உள்ளாடை கடைகளில் ஆண்களுக்கு தடா !
பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் இனிமேல் ஆண் பணியாளர்களை அமர்த்தக்கூடாது என்றும் பெண்கள் மட்டுமே அங்கு பணிபுரிய அமர்த்தப்படவேண்டும் என சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என தனிப்பட்ட பல சட்டங்கள் உண்டு. எம்மதத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அங்கு பர்தா அணிந்தே வெளியே நடமாடவேண்டும். பெண்கள் தனியாக கார் ஓட்ட அனுமதியில்லை.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆண்கள்,
சவூதி அரேபியா,
பெண்கள் உள்ளாடை கடை

ஈரான் பிரச்சனையால் ஆயில் விலை 50 வீதம் கூடப்போகும் அபாயம்
ஈரான் பிரச்சனை தெற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்குமே பாரிய பிரச்சனையாகப் போவதாக சற்று முன்னர் வெளியான ஐரோப்பிய செய்திக ள் தெரிவிக்கின்றன. சிறப்பாக ஆயில் விலை 50 வீதம் அதி ரடியாக உயரக்கூடிய பேரபாயம் உள்ளதாக நியூயோர் க் டைம்ஸ் எச்சரித்துள்ளது. அப்படியொரு நிலை வருமாக இருந்தால் இன்றய பொருளாதார நெருக்கடியில் மீள முடி யாத பேரவலத்திற்குள் உலகம் சிக்குண்டு போகும் என்பதும் தெரிந்த விவகாரமே. ஈரான் அணு குண்டை
லிபியாவிலும் ஆயுதக்குழுக்களிடையே மோதல் ஆரம்பித்தது
லிபியாவில் ஆயுதம் ஏந்திய குழுக்களிடையே தற்போது பயங்கரமான மோதல்கள் ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் தலைநகர் திரிப்போலியில் நடைபெற்ற துப் பாக்கி மோதலில் நான்கு போராளிகள் கொல்லப்பட்டன ர். கடாபியை அகற்றப் போராடிய இவர்கள் இப்போது அ திகாரத்திற்காக அடிபட ஆரம்பித்துள்ளார்கள். மேலும் ஒ ழுங்கு கட்டுப்பாடு எதுவுமற்ற லிபிய ஆயுதம் தாங்கிய குழுக்கள் இப்போது தமக்குள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)