வாஷிங்டன், ஜன. 6- அமெரிக்க வெப்சைட்டில் இந்தியா வின் திருத்தப்பட்ட புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள் ளது. பூகோளரீதியாக தவறான படம் வெளியிடப்பட்டத ற்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததை அடுத்து சரியான வரைபடத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்கா. மேலும் த வறான வரைபடம் வெளியிட்டதற்கு வருத்தமும் தெரி வித்துள்ளது