ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்" என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கும்போது, “மேற்கத்திய நாடுகள் டெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என்றார். "அதை விட்டுவிட்டு
20.1.12
ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணு ஆயுதங்கள்,
இஸ்ரேல்,
ஈரான்,
மிகப் பெரிய அழிவு,
ரஷ்யா

வழக்கின் தீர்ப்பால் வாய்யடைத்த கொலை வெறியன் நரேந்திர மோடி !!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கொலை வெறியன்,
நரேந்திர மோடி,
லோக் ஆயுக்தா,
வழக்கின் தீர்ப்பு

இந்தியாவின் பாதுகாப்பு-உளவுத்துறைகளில் அமெரிக்க-இஸ்ரேல் பிடி இறுகுகிறது!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இந்தியா,
இஸ்ரேல்,
உளவுத்துறை

மும்பை குண்டுவெடிப்பு வழக்கை முடிக்க கோரும் அபுசலீம் மனு: பதில் அளிக்க சி.பி.ஐ. அவகாசம் கேட்கிறது
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை முடிக்க கோரு ம் அபுசலீம் மனு மீது பதில் அளிக்க சி.பி.ஐ. அவகாசம் கே ட்கிறது.மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒரு வன் அபுசலீம் (வயது 43). இவன் மும்பை நிழலுலக தாதாக் களில் ஒருவன் ஆவான். இவன் மீது மேலும் 8 கிரிமினல் வ ழக்குகள் நிலுவையில் உள்ளன.அவன் போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு வழக்கில் கைதானான்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அபுசலீம்,
சி.பி.ஐ.,
மனு,
மும்பை குண்டுவெடிப்பு

இனி ஹஜ் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் ஒரிஜினல் வேண்டாம்
புதுடெல்லி:புனித ஹஜ்ஜிற்கான விண்ணப்பத்துடன் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும் நிபந்தனையை தளர்த்த சேர்மன் முஹ்ஸினா கித்வாய் தலைமையில் விஞ்ஞான் பவனில் நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.இனி ஹஜ்ஜிற்கு விண்ணப்பிக்கும் வேளையில் பாஸ்போர்ட்டின் நகலை மட்டும் இணைத்தால் போதுமானது. பின்னர் ஹஜ்ஜிற்கு செல்ல
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஒரிஜினல் பாஸ்போர்ட்,
ஹஜ் விண்ணப்பம்

குளிர் சாதனப்பெட்டி அவசியமில்லா இன்சுலின் கண்டுபிடிப்பு
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாது காக்க வேண்டிய தேவை யில்லாத இன்சுலின் மருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் மோனாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதார ண அறையில் உள்ள வெப்பநிலையில் இருந்தாலும் கெட்டுப்போ காத இன்சுலின் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இன்சுலின் மருந்தின் மற்ற தன்மைகள் மாறாமல் வெப்பநிலை அதிகரிக்கும்போது கெட் டுப் போகாதபடி மாற்றி அமைத்துள்ளனர்.இந்த புதிய மருந்துக்கு டைகார்பா இன்சுலின் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை சாதாரண அறை வெப்ப நிலையில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இன்சுலின் கண்டுபிடிப்பு,
குளிர் சாதனப்பெட்டி

பஞ்சாபில் குண்டுதுளைக்காத வாகனத்தில் இருந்து ரூ.2 கோடி பறிமுதல்
லூதியானா, ஜன. 20- பஞ்சாப் மாநிலத்தில் இந்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அங்கு சாலையில் செல்லும் வாகனங்க ளில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் மதுபான ங்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா? என்ற சோதனையி ல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், நே ற்று இங்கு பதேகர் சாகிப் மாவட்டத்தில் ஒரு சாலையில் போலீசார் வாகனங்களை
இளம் பெண்ணுக்கு கைகாட்டப் போய் இத்தாலி கப்பலை கவிழ்த்தார்.. மாலுமி
ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அ வலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி..இத்தாலிக் கு அருகே உல்லாசப்பயணக் கப்பல் கோஸ்ரா கொன் கோடியாவை கவிழ்த்தடித்த தலைமை மாலுமி மீதான பு திய குற்றச்சாட்டுக்களை இத்தாலிய பத்திரிகைகள் முன் வைத்துள்ளன. கடல் ஆழம் குறைந்த பகுதி என்று தெரிந் தும், ஒரு குத்து மதிப்பில் இவர் கப்பலை ஓட்டிச் சென்று ள்ளார். கப்பல்
கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் உலகின் மிகப் பெரும் மரகதக்கல்; ஏலம்
கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா (Kelowna) பகுதியில் உலகின் மிகப் பெரும் மரகதக்கல் இந்த மாதத்தின் பிற்பகுதியில் ஏலம் விடப்படும்.வோட்டர்மெலன் அளவு பெரியதான அந்த மரகதக் கல், 11.5 கிலோ கிறாம் எடை கொண்டது. பிறேசிலில் அகழப்பட்ட அந்தக் கல், இந்தியாவில் பட்டை தீட்டப்பட்டது.அந்தக் கல், 1.15 மில்லியன் டொலர் பெறுமதியானதென மதிப்பிடப்பட்டது. ஆனால், ஏலத்தின்போது, அதிலும் அதிகமான பணத்திற்கு அது கொள்வனவு செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலகின் மிகப் பெரும் மரகதக்கல்,
ஏலம்

அமெரிக்க சிறப்பு தூதரின் வருகையை தள்ளிப்போட பாக். உத்தரவு!
இஸ்லாமாபாத், ஜன. 20- நேட்டோ படைகள் கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதி நடத்திய விமான தாக்குதலி ல் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் பலியானார்கள். அதி லிருந்து அமெரிக்காவுக்கும்,பாகிஸ்தானுக்கும்இடை யே மோதல் நிலவி வருகிறது.இந்த நிலையில் அமெ ரிக்காவின் சிறப்பு தூதர் மார்க் கிராஸ்மேன் பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளில் இந்த வாரம் சுற்றுப்பயணம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
சிறப்பு தூதர்,
பாகிஸ்தான்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)