லூதியானா, ஜன. 20- பஞ்சாப் மாநிலத்தில் இந்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அங்கு சாலையில் செல்லும் வாகனங்க ளில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் மதுபான ங்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா? என்ற சோதனையி ல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், நே ற்று இங்கு பதேகர் சாகிப் மாவட்டத்தில் ஒரு சாலையில் போலீசார் வாகனங்களை
