புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வெறும் ஒரு சம்பவமே என்றும் அது பிரசித்திப் பெற்றதோ(famous) இகழ்ச்சிக்குரியதோ(infamous) அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, உமாபாரதி, சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆகியோர் உள்பட 20 பேருக்கு எதிரான
18.1.12
பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வெறும் ஒரு சம்பவமாம்! – உச்சநீதிமன்றம் கூறுகிறது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு,
உச்சநீதிமன்றம் கருத்து,
வெறும் ஒரு சம்பவமே

குஜராத்: மோடியின் கொலைக்களம்! ஓர் ஆய்வு
குஜராத் உயர் நீதிமன்றம் இஷ்ரத் ஜஹான் வழக்கில் அளி த்துள்ள தீர்ப்பு, நரேந்திர மோடியின் கிரிமினல்தனத்தை மீ ண்டும் அம்பலப்படுத்திவிட்டது மகாராஷ்டிரா மாநிலம்மு ம்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்ட ப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஓர் ஆய்வு,
குஜராத்,
மோடியின் கொலைக்களம்

அமெரிக்க புதிய சட்டமூலங்களின் எதிரொலி - விக்கிபீடியா 24 மணிநேரம் முடக்கம்
அமெரிக்கா அரசினால் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ளProtect IP Act (PIPA, the Senate bill), Stop Online Privacy Act (SOPA, the Hous e Bill) ஆகிய சட்ட நடைமுறைகளுக்கு தமது எதிர்ப்பை வெ ளிக்காட்டுவதற்காக பிரபல இணையத்தளமான விக் கிப்பீ டியாவை நாளை முதல் (புதன்) 24 மணிநேரம் முடக்குவதா க அறிவித்துள்ளார் அதனது ஸ்தாபகர் ஜிம்மி வேல்ஸ். இந் தச் சட்டமூலங்களினால் பேச்சு உரிமை பாதிக்கப்படுவது டன் இணையத்தளங்களையும் அது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
எதிரொலி,
புதிய சட்டம்,
முடக்கம்,
விக்கிபீடியா

முஷாரப்பின் தலைக்கு 10 கோடியே 10 லட்ச ரூபாய் பரிசு : ஷாஜெய்ன் புக்தி !
இம்மாத இறுதியில், பாகிஸ்தானுக்கு அதன் முன்னாள் அதிபர், பர்வேஸ் முஷாரப் வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது தலைக்கு, 10 கோடியே 10 லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளார், பலுசிஸ்தான் தலைவர் அக்பர் புக்தி.பாகிஸ்தானில் சுயாட்சி அல்லது பிரிவினை கோரி நீண்ட காலமாக, பலுசிஸ்தான் போராட்டம் நடத்தி வருகிறது. அம்மாகாண முதல்வரும், பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தலைக்குபரிசு,
பாகிஸ்தான்,
முஷாரப்

ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.தலைநகர்ஜம்முவில் நேற்று முன்தினம் இரவு மட்டும் 4 செ.மீ பனிப்பொழிவு
கேரளா:முஸ்லிம்களின் இ-மெயில் திருட்டுதனமாக கண்காணிப்பு – விசாரணைக்கு முதல்வர் சாண்டி உத்தரவு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இ-மெயில் திருட்டு,
கேரளா,
முஸ்லிம் லீக் கட்சி

கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், எஸ்டிடி பூத்களில் ரயில் டிக்கெட்களை விற்கும் திட்டம் அமுல் ?
மும்பையில் கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், எஸ்டிடி பூத்களில் நீண்ட தூரம் மற்றும் புறநகர் ரயில் டிக்கெட்களைவிற்கும் திட்டம் அமலுக்கு வருகிறது.மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு எப்போதும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்ப்பதற்காக, ஸ்மார்ட் கார்டு மற்றும் ரயில் டிக்கெட் கூப்பன்களை ரயில்வே அறிமுகப்படுத்தியது. அப்படியும் கூட்டம் குறையவில்லை.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடைகள்,
செல்போன் ரீசார்ஜ் கடைகள்,
திட்டம் அமுல்,
ரயில் டிக்கெட்கள்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)